Worksheetsமரபுத்தொடர்கள்
Total questions: 10
Worksheet time: 5mins
தனது மேற்கல்வியை ஜெர்மனிக்குச் சென்றுதான் படிப்பேன் என்று ஆனந்தன் ____________________________________ கூறினான்.
பெயர் பொறித்தல்
திட்ட வட்டமாக
தட்டிக் கழித்து
காமினி பனிச்சுமையால் தனக்கு வரவேண்டிய உயர் பதவியைத் தவிர்த்தாள்.
பெயர் பொறித்தல்
திட்ட வட்டம்
தட்டிக் கழித்தல்
எவரெஸ்ட் மலை ஏறி, மகேந்திரனும் மோகனதாசும் மலேசிய வரலாற்றில் இடம் பெற்றனர்.
பெயர் பொறித்தல்
திட்ட வட்டம்
தட்டிக் கழித்தல்
பொதுத் தேர்தலில் சிங்கம் சின்னத்தைக் கொண்ட கட்சிதான் வெற்றி பெறும் என்று அந்தப் பெரியவர் உறுதியாகக் கூறினார்.
பெயர் பொறித்தல்
திட்ட வட்டம்
தட்டிக் கழித்தல்
இசைத்துறையில் __________________________ எம்.எஸ் விஸ்வநாதனும் ஒருவராவார்.
பெயர் பொறித்தவர்களில்
திட்ட வட்டமாக
தட்டிக் கழித்தவர்களில்
தந்தையார் கூறிய அறிவுரைகளை ___________________________ பாலமுருகன் இன்று சிரமப்படுகிறான்.
பெயர் பொறித்ததால்
திட்ட வட்டமாக
தட்டிக் கழித்ததால்
எந்த சூழலிலும் தான் சுயதொழிலையே செய்ய வேண்டுமென மாமா உறுதியாய் நின்றார்.
பெயர் பொறித்தல்
திட்ட வட்டம்
தட்டிக் கழித்தல்
தொடர்ந்து மூன்று ஆண்டுகளாகச் சிறந்த தொழில் முனைவருக்கான விருதைத் திரு.மணிமாறன் பெற்றார்.
பெயர் பொறித்தல்
திட்ட வட்டம்
தட்டிக் கழித்தல்
பள்ளி பருவத்தில் கொடுக்கப்பட்ட பல பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளாத காவியன் இன்று தன்னம்பிக்கையின்றி வாழ்கிறான்.
பெயர் பொறித்தல்
திட்ட வட்டம்
தட்டிக் கழித்தல்
பல்கலைக்கழகத்தில் பயிலும் அண்ணன் தாம் ஒரு பட்டதாரி ஆசிரியராக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
பெயர் பொறித்தல்
திட்ட வட்டம்
தட்டிக் கழித்தல்
