Font size
S
M
L
XL
Worksheetsதமிழர் பண்பாடு
Total questions: 6
Worksheet time: 7mins
Name
Class
Date
1.
பெண்களின் காதுகளை அலங்கரிக்கும் ஆபரணம் ___________________
a)
காதணி
b)
மூக்குத்தி
c)
வளையல்
d)
சங்கிலி
2.
ஆண்கள் காதுகளில் அணிவது _________ என அழைக்கப்படும்.
a)
தோடு
b)
காதணி
c)
கடுக்கன்
d)
வளையம்
3.
குழந்தைகளுக்குக் காது குத்தும் சடங்கு _________________ என்று அழைக்கப்படும்.
a)
முடி சூட்டும் விழா
b)
பெயர் சூட்டும் விழா
c)
நீராட்டு விழா
d)
காதணி விழா
4.
பெண்களின் முதல் பிரசவத்திற்கு முன்பு நடத்தப்படுவது ___________________
a)
காதணி விழா
b)
வளைகாப்பு
c)
பெயர் சூட்டும் விழா
5.
வளைகாப்பு விழாவில் முதன்மை வகிப்பது __________
a)
வளையல்
b)
காதணி
c)
மூக்குத்தி
d)
சங்கிலி
6.
மூக்குத்தி தொடர்பான சரியான தகவலைத் தெரிவு செய்க.
a)
சிறுவயதிலேயே பெண் பிள்ளைகளுக்கு மூக்குத்தி அணிவிக்கப்படுகிறது.
b)
மூக்குத்தி மூக்கின் அழகையும் பொலிவையும் அதிகரிக்கும்.
c)
மூக்குத்தி அணிவது நம் சமுதாயத்தின் நடைமுறை.
d)
மூக்குத்தி காதில் துளையிட்டு அணியும் நகை.
Reset
