Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ல, ழ, ள கரச் சொற்கள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

எது சரியான விடை?

a)

பிறந்த நாள் விலா

b)

பிறந்த நாள் விளா

c)

பிறந்த நாள் விழா

2.

எது சரியான விடை?

a)

வெள்ளி வலையல்

b)

வெள்ளி வளையல்

c)

வெள்ளி வழையல்

3.

எது சரியான விடை?

a)

உற்றத் தோலன்

b)

உற்றத் தோளன்

c)

உற்றத் தோழன்

4.

எது சரியான விடை?

a)

சிழந்தி வளை

b)

சிலந்தி வழை

c)

சிலந்தி வலை

5.

எது சரியான விடை?

a)

அழகுச் சிளை

b)

அழகுச் சிலை

c)

அழகுச் சிழை

6.

எது சரியான விடை?

a)

சக்கரைப் பொங்கல்

b)

சக்கரைப் பொங்கள்

c)

சக்கரைப் பொங்கழ்

7.

எது சரியான விடை?

a)

சின்னக் குலந்தை

b)

சின்னக் குளந்தை

c)

சின்னக் குழந்தை

8.

எது சரியான விடை?

a)

கால் கொலுசு

b)

கால் கொளுசு

c)

கால் கொழுசு

9.

எது சரியான விடை?

a)

பலத்தோட்டம்

b)

பளத்தோட்டம்

c)

பழத்தோட்டம்

10.

எது சரியான விடை?

a)

குளக்கரை

b)

குழக்கரை

c)

குலக்கரை