NEW
Font size
Worksheetsநன்னெறி-புதிர் போட்டி-பிரிவு 1
Total questions: 10
Worksheet time: 5mins
1.பிறருக்கு உதவுவது__________ செயலாகும்
நல்ல
கெட்ட
தீமையான
2.பிறரது பொருளை அனுமதியின்றி______________
எடுக்கலாம்
எடுக்கக் கூடாது
பயன்படுத்தலாம்
3.கூடி வாழ்ந்தால் _________நன்மை.
பலம்
கோடி
கேடு
4.செய்த தவற்றை___________ வேண்டும்.
நண்பன் மீது சுமத்த
மூடி மறைக்க
ஒப்புக் கொள்ள
5.பல்லின மக்களை ___________வேண்டும்
வெறுக்க
பாராட்ட
மதிக்க
6.விளையாடச் சென்றால் குறிப்பிட்ட____________வீடு திரும்ப வேண்டும்.
விடுமுறையில்
நேரங்கழித்து
நாட்களில்
7.குடும்பத்தில் ____________ கடமைகளை முறையாகச் செய்து முடிக்க வேண்டும்.
வருட
தினசரி
மாத
8.கவின் கல்வியில் சிறப்பு தேர்ச்சி பெற்றதால் தன் பெற்றோர்கள்_____________கூறினர்.
வணக்கம்
வாழ்த்து
நன்றி
9.என் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தியதற்கு____________________
நன்றி கூறுவேன்.
வணக்கம் கூறுவேன்.
அமைதியாக இருப்பேன்.
10.நோயாளிகளைக் காண மருத்துவமனைக்குச் செல்லும்போது___________வேண்டும்.
மன்னிப்பு கேட்க
நலம் விசாரித்தல்
குறை கூற
