NEW
Font size
Worksheetsநன்னெறிக்கல்வி
Total questions: 10
Worksheet time: 2mins
துப்புரவுப் பணியாளர்களிடம் மரியாதையுடன் பேசினால்________________
நற்பெயர் கிட்டும்
நற்பெயர் கிட்டாது
நற்பெயர் வேண்டாம்
-
வகுப்பு ஆசிரியரை நலம் விசாரித்தால் __________
அன்பு குறையும்
அன்பு கூடும்
வெறுப்பு வரும்
-
எல்லாச் சூழலிலும் வகுப்பு நண்பர்களுடன் கனிவாகப் பேசினால்____________
வகுப்பு நண்பர்கள் விரும்புவர்.
வகுப்பு நண்பர்கள் வெறுப்பர்.
வகுப்பு நண்பர்கள் கண்டுக் கொள்ளமாட்டார்கள்
-
கட்டொழுங்கு ஆசிரியரின் அறிவுரையைக் கேட்டு நடந்தால்____________
மதிப்புக் கூடாது.
மதிப்புக் கூடும்.
அவமானம் ஏற்படும்
-
பள்ளிப் பாதுகாவலர்களின் சொற்படி நடந்தால் ___________
விபத்துகள் ஏற்படாது.
விபத்துகள் ஏற்படும்.
சண்டை வரும்
-
காவல் துறை ( PDRM ) அதிகாரிகளை மதித்துள்ளேன்.
சரி
பிழை
தவறு
-
பள்ளிக் கணக்கருக்கு ( kerani ) வணக்கம் கூறுவேன்.
பிழை
சரி
தவறு
-
என் வகுப்பிற்கு வந்த கல்வி அதிகாரியிடம் எழுந்து நின்று வணக்கம் கூறினேன்.
சரி
தவறு
சிற்றுண்டிச்சாலைப் பணியாளரிடம் பணிவாக நடந்து கொண்டேன்.
பிழை
சரி
தவறு
-
பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரை மதித்து நடப்பேன்.
பிழை
சரி
தவறு
-
