NEW
Font size
Worksheetsதமிழ்மொழி ( இலக்கியம் ஆண்டு 3 )
Total questions: 10
Worksheet time: 5mins
ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்
படம் பார்க்கமால் இருக்கக்கூடாது.
படிக்காமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது.
விளையாடமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது.
இறைவனை வணங்காமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது.
பொல்லாங்கு என்றால் என்ன ?
தீமை பயக்கும் சொற்கள்
நன்மை பயக்கும் சொற்கள்
திருவாசகம்
தேசிய கோட்பாடு
நட்பைக் குறிக்கும் திருக்குறள் எது ?
கண்ணுடையார் என்பவர்
கற்க கசடற
உடுக்கை இழந்தவன்
அகர முதல எழுத்தெல்லாம்
அழுத பிள்ளை பால் குடிக்கும்.
நமக்கு வேண்டியவற்றைப் பெற பெற்றோர் முயற்சி செய்ய வேண்டும்.
நமக்கு வேண்டியவற்றைப் பெற ஆசிரியர் முயற்சி செய்ய வேண்டும்.
நமக்கு வேண்டியவற்றைப் பெற நண்பர்கள் முயற்சி செய்ய வேண்டும்.
நமக்கு வேண்டியவற்றைப் பெற நாமே முயற்சி செய்ய வேண்டும்.
மாதா என்றால்
மாடு
மாமா
அம்மா
ஆட்டுக்குட்டி
வஞ்சனை என்றால்
நற்செயல்
தீய செயல்
தருமம்
தானம்
முகிலன் விடாமுயற்சியுடன் படித்துத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்றான்.
முயற்சி திருவினையாக்கும்
உடுக்கை இழந்தவன் கைப்போல
இனிய உலவாக இன்னாத
வேண்டுதல் வேண்டாமை
கடவுளை நம்பினோர்
கைவிடுவார்
கைக்கழுவுவார்
கைவிடப்படார்
கைத்தட்டுவார்
எலியும் பூனையும் போல
நல்ல நண்பர்கள்
பகைவர்கள்
உறவினார்கள்
அண்டை அயலார்
ஆத்திரக்காரனுக்குப் ______ மட்டு.
புத்தி
மூளை
அறிவு
ஞானம்
