wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இறை நம்பிக்கையைப் போற்றவோம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இப்பண்டிகை யாரால் கொண்டாடப்படுகிறது?

a)

சீக்கியர்கள்

b)

பௌத்தர்கள்

c)

சீனர்கள்

d)

இந்துகள்

2.

கிறிஸ்துவர்கள் எந்த நாளில் தேவாலயத்திற்குச் செல்வார்கள்?

a)

வெள்ளி

b)

சனி

c)

திஙகள்

d)

ஞாயிறு

3.

கார்த்திகை மாதத்தில் அம்மாவாசை நாளில் கார்த்திகை திருநாள் கொண்டாடப்படும்.

a)

சரி

b)

தவறு

4.

சீனர்கள் விவியம் நூலை வாசிப்பதைக் கடவுளின் வார்த்தைகளை வாசிப்பதாக நம்புகின்றனர்.

a)

சரி

b)

தவறு

5.

கடாசான், டூசுன் பூர்வீகக் குடிமக்களால் கொண்டாடப்படும் பண்டிகை ________________________.

a)

அறுவடை திருநாள்

b)

வைசாக்கி

c)

தாடாவ் கெ அமத்தான்

d)

பொங்கல்

6.

விளைச்சல் செழிக்கும் என்ற நோக்கில் அறுவடை திருநாள் கொண்டாடப்படுகிறது.

a)

சரி

b)

தவறு

7.

மலேசியாவில் எந்த மாநிலத்தில் தாடாவ் கெ அமத்தான் எனும் பண்டிகை கொண்டாடப்படுகிறது?

a)

சபா

b)

சரவாக்

c)

கலிமந்தான்

d)

கெடா

8.

விசாகத் தினத்தன்று கீழ்க்காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஒன்றைத் தவிர

a)

புத்தர் இரத ஊர்வலம் வருதல்

b)

புத்தர் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு

c)

காவடி எடுத்தல்

d)

சிறப்பு அபிஷேகம் நடத்தல்

9.

நாம் அண்டை அயலார்களின் இறை நம்பிக்கையை அறிந்து வைத்திருப்பது ______________

a)

அவசியம்

b)

அவசியமில்லை

10.

கார்த்திகை திருநாளன்று இந்துகள் வீட்டில் மட்டுமே விளக்குகளை ஏற்றுவர்.

a)

சரி

b)

தவறு