Font size
Worksheetsநன்னெறிக்கல்வி
Total questions: 12
Worksheet time: 6mins
கிராமத் தலைவர் சேவையைப் பாராட்டி _______________ அட்டை தயாரித்துக் கொடுக்கலாம்.
வாழ்த்து
பண
காகித
நெகிழி
கீழ்க்காணும் சூழலில் உனக்கு ஏற்படும் மன உணர்வை தேர்ந்தெடுக.
''அண்ணனுக்கு நாளிதழ் கொடுக்கும்போது''
நாட்டின் சட்டத்திட்டங்களை மதித்து நடந்தேன்.
சரி
தவறு
நான் என் பள்ளி வளாகத்தில் குப்பைப் போடுவேன்.
இல்லை
ஆமாம்
நான் என் நண்பனுக்கு வீட்டுப்பாடம் செய்ய உதவுவேன்
ஆமாம்
இல்லை
பள்ளிக்கு வருகை புரியும் கல்வி அதிகாரிக்கு வணக்கம் கூறுதல்.
ஆமாம்
இல்லை
நன்மனம் இல்லாத குறிக்கும் படத்தைத் தெரிவு செய்க.
முகிலன் சிற்றுண்டிச்சாலையில் வரிசையில் நின்று உணவு வாங்கினான்.
முகிலன் சிற்றுண்டிச்சாலையில் வரிசையில் நின்று உணவு வாங்கினான்.
என் அப்பா கீழே கண்டெடுத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்தார்.
காவல்காரர் சாலையில் பிடிப்பட்ட அந்நபரிடம் கையூட்டு பெற்றுக்கொண்டார்.
கணி வகுப்பில் யாரும் இல்லாத நேரத்தில் தன் தோழியின் புத்தகப்பையிலிருந்து பணத்தைத் திருடினாள்.
