wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Dua

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

அல்லாஹ்விடம் எதை எல்லாம் கேட்டு துஆ செய்யலாம்?

a)

அனைத்தையும் கேட்கலாம்

b)

ஹலாலானதை மட்டும்

2.

யாரிடம் துஆ செய்யலாம்?

a)

அல்லாஹ்விடம் மட்டும்

b)

அல்லாஹ் & நபியிடம்

3.

துஆ கேட்டால் என்ன செய்ய வேண்டும்?

a)

அவசரப்பட வேண்டும்சப்தமாக

b)

பொறுமையாக இருக்க வேண்டும்

4.

மரணத்தை கேட்டு துஆ செய்வது கூடுமா?

a)

கேட்கலாம்

b)

கேட்கக் கூடாது

5.

ஹராமான நிலையில் துஆ செய்தால் அல்லாஹ்விடம் ஏற்கப்படுமா?

a)

ஏற்றுக் கொள்வான்

b)

ஏற்கமாட்டான்

6.

யாருக்காக துஆ செய்யலாம்?

a)

முஸ்லிம்களுக்காக

b)

அனைவருக்காக

7.

இறந்தவர்களுக்காக துஆ செய்வது யாருக்கெல்லாம்?

a)

அனைவருக்காக

b)

முஸ்லிம்களுக்காக

8.

மனிதனின் இறப்பிற்கு பின் அவனை தொடரும் காரியங்கள் எத்தனை?

a)

நான்கு

b)

மூன்று

9.

பெற்றோரின் மரணத்திற்கு பின்னும் பிள்ளைகள் துஆ செய்தால் ஏற்கப்படுமா?

a)

இல்லை

b)

ஆம்

10.

அல்லாஹ் நமது துஆக்களுக்கு எத்தனை வகையில் பதில் தருகிறான்?

a)

மூன்று

b)

இரண்டு

11.

மறைமுகமாக பிறருக்கு பிரார்த்தனை செய்தால் நமக்காக யார் பிரார்த்தனை செய்வார்?

a)

ஜின்கள்

b)

வானவர்கள்

12.

எப்போது துஆக்கள் ஏற்றுக்கொள்ள படாது?

a)

பொறுமை காத்தால்

b)

அவசரப்பட்டால்

13.

மனதிற்குள் துஆ செய்வது ஏற்றுக் கொள்ள படுமா?

a)

ஆம்

b)

இல்லை

14.

அல்லாஹ்விடம் நீ விரும்பினால் தா என்று துஆ செய்யலாம்?

a)

சரி

b)

தவறு

15.

தொழுகைக்கு பின்னர் கூட்டாக அமர்ந்து துஆ செய்வது மார்க்க வழிமுறை ஆகும்?

a)

சரி

b)

தவறு