wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil ls3

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

வணிகன் ------- அயர்ந்து விட்டான்.

a)

கண்

b)

கால் அயர்ந்து

c)

உறங்கி விட்டான்

2.

------- குணம் படைத்த உனக்கு நஷ்டஈடு தரத் தேவையில்லை

a)

வீம்புக்

b)

பிறவி

c)

அரக்க

3.

வணிகனின் குதிரை, வீரனின் குதிரையை ------உதைத்துத் தள்ளிவிட்டது

a)

எட்டி

b)

மாட்டி

c)

குத்தி

4.

வீரனுடைய குதிரையின் ---------- உடைந்துவிட்டது

a)

கால்

b)

கை

c)

காது

5.

எதிரிகளை வீழ்த்துவான்; நாட்டைக் காப்பான் - அவன் யார்?

a)

வீரன்

b)

தீரன்

c)

காவலன்

6.

பந்தயத்தில் வேகமாய் ஓடிடுவான்; பரிசுகள் பல வென்றிடுவான். - அவன் யார்?

a)

குதிரை

b)

மான்

c)

புலி

7.

வீம்பு செய்தால் --------- உண்டாகும்.

a)

துன்பம்

b)

இன்பம்

c)

பாவம்

8.

நான் இல்லையென்றால், நீங்கள் யாரையும் பார்க்க முடியாது. நான் யார்?

a)

கண்

b)

காது

c)

இமை

9.

இருவரும் நீதி கேட்டு யாரிடம் சென்றனர்?

a)

நீதிபதி

b)

தெனாலி

c)

மன்னன்

10.

வணிகன், வாணிகம் செய்துவிட்டு --------- எடுக்க நினைத்தான்

a)

ஓய்வு

b)

அமர

c)

இளைப்பாற