Worksheetsவாசித்து சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்
Total questions: 9
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
சரியான மெய்யெழுத்து கொண்டு நிரப்புக.
ஆலமர_________.
a)
ம்
b)
ன்
c)
வ்
d)
ர்
2.
சரியான மெய்யெழுத்து கொண்டு நிரப்புக.
பகு_____தறிவு.
a)
ப்
b)
த்
c)
ர்
d)
க்
3.
சுவைத்தல் உணர்வினை அறிய ____________பயன்படுகிறது.
a)
காது
b)
தோல்
c)
நாக்கு
d)
கண்
4.
அடுத்து வரும் தமிழ் மாதம் கண்டுபிடிக்கவும்.
தை_______
a)
சித்திரை
b)
மாசி
c)
பங்குனி
d)
மார்கழி
5.
சரியான எழுத்தைப் பயன்படுத்தி நிரப்புக.
தொழி____சாலைகள்.
a)
ற்
b)
ர்
c)
ச்
d)
ழ்
6.
சரியான மெய்யெழுத்து கொண்டு நிரப்புக.
ஊ______சல்.
a)
ப்
b)
ஞ்
c)
ர்
d)
க்
7.
கருமேகம், தூறல், _________,வெள்ளம்.
a)
பனி
b)
மலை
c)
மழை
d)
வெப்பம்
8.
கத்தரிக்காய்,___________, முருங்கைக்காய், பூசணிக்காய்.
a)
மாதுளை
b)
திராட்சை
c)
வாழைப்பழம்
d)
அவரைக்காய்
9.
திராட்சை, தர்பூசணி, பப்பாளி,____________.
a)
மிளகாய்
b)
மாதுளை
c)
வெண்டைக்காய்
d)
சுரைக்காய்
100 %
