NEW
Font size
Worksheetsஅன்புடைமை
Total questions: 10
Worksheet time: 5mins
தம்பி பாடத்திற்கு விளக்கம் கேட்டால்...
உடனே விளக்கம் கூறுவேன்
கண்டும் காணாததுபோல் போய்விடுவேன்
அம்மா காய்கறிகளை நறுக்க உதவி கேட்டால்...
விளையாடச் சென்று விடுவேன்
உடனே நறுக்கிக் கொடுப்பேன்
செய்த தவற்றுக்கு தங்கை மன்னிப்புக் கேட்டால்...
வெறுப்போடு மன்னிப்பேன்
மனதார மன்னிப்பேன்
தாத்தா குடிக்க வெதுநீர் கேட்டால்...
தாமதமாகக் கொண்டு வருவேன்
உடனே கொண்டு வந்து அன்பாய்க் கொடுப்பேன்
அனைவரும் சேர்ந்து வீட்டைத் தூய்மை செய்யும்போது...
நானும் ஊக்கத்துடன் செய்திடுவேன்
தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்ப்பேன்
அண்டை வீட்டார் வீட்டில் இல்லாத போது அவரது பூனைக்குட்டிக்கு
உணவளித்து அன்புடன் பாதுகாப்பேன்
உணவு ஏதும் வழங்காமல் இருந்துவிடுவேன்
அண்டை வீட்டுச் சிறுமி கீழே விழுந்துவிட்டால்
உடனே தூக்கி விடுவேன்
கண்டும் காணாததுபோல் போய்விடுவேன்
அண்டை வீட்டார் நோயால் மருத்துவமனையில் இருக்கும்போது
விடுமுறை கிடைக்கும் போது சென்று காண்பேன்
முடிந்தவரை உடனே சென்று நலம் விசாரிப்பேன்
உணவு வாங்க உதவி கேட்கும் அண்டை வீட்டுப் பாட்டிக்கு
உணவு வாங்கிய பின் சிறு தொகை கேட்பேன்
மனமுவந்து உதவி செய்திடுவேன்
பாடம் தெரியாத அண்டை வீட்டுப் பிள்ளைகளுக்கு
ஓய்விருந்தால் ஏனோ தானோவென்று சொல்லிக் கொடுப்பேன்
புரியும்வரை பொறுமையுடனும் அன்பாகவும் சொல்லித் தருவேன்
