Font size
Worksheetsநன்னெறிக் கல்வி
Total questions: 8
Worksheet time: 5mins
எது நாம் தினமும் ஆற்றவேண்டிய கடமைகள்?
பல் துலக்குதல்
குளித்தல்
மிட்டாய்கள் உண்ணுதல்
உடற்பயிற்சி செய்தல்
எது நம் கடமையை ஆற்றும் நடவடிக்கையாகும்?
நகங்களை நருக்குதல்
வீட்டுபாடங்களைச் செய்தல்
புத்தகத்தை கிழித்தல்
இறைவனை வணங்குதல்
ஆசிரியர் பாடம் போதிக்கும் போது.....
விளையாட வேண்டும்
நண்பனிடன் அரட்டை அடித்தல்
கவனமாக கேட்டல்
தூங்குதல்
படத்தில் காணப்படும் மாணவரிடம் எத்தகையக் கடமையுணர்வு உண்டு?
சுத்தத்தை பேணுதல்
வரிசையில் நிற்றல்
உதவி செய்தல்
பின்வரும் நடவடிக்கைகளில் எது கடமையுணர்வு கொண்டவை?
நான் தினமும் பள்ளிக்கு மட்டம் போடுவேன்
நான் வீட்டில் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் உதவுவேன்.
பள்ளிச் சிற்றுண்டிசாலையில் விளையாடுவேன்
வரிசையாக நின்று பொருள்களை வாங்குவேன்.
சுய பொறுப்பினைக் காடும் சொற்கள் எது?
இறைவனை வணங்குதல்
பல் துலக்குதல்
புத்தகத்தைக் கிழித்தல்
மலையில் விளையாடுதல்
தினமும் பல் துலக்குதல், குளித்தல், உடற்பயிற்சி செய்தல் மற்றும் தூய்மையான ஆடை அணிதல் அனைத்தும், நமக்கு.....
அரோக்கியத்தை தரும்
கோபத்தை ஏற்படுத்தும்
தீமை ஏற்படும்
இந்த நன்மையும் இல்லை
பின் வரும் நடவடிக்கையில் எது கடமையுணர்வு நடவடிக்கை ஆகும்?
பொருள்களை முறையே அடுக்குவதில்லை
வீட்டு பாடம் செய்யாதது
அம்மாவுக்கு உதவுதல்
பொருள்களைத் திருடுவது
