NEW
Font size
S
M
L
XL
WorksheetsGrade 1 Tamil
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
உயிர் எழுத்துகள் எத்தனை என்பதைக் குறிப்பிடு?
a)
18
b)
12
c)
19
2.
மெய் எழுத்துகள் எத்தனை என்பதைக் குறிப்பிடு?
a)
20
b)
15
c)
18
3.
ஆய்த எழுத்து எத்தனை குறிப்பிடு?
a)
3
b)
2
c)
1
4.
" க் " என்ன எழுத்து என்பதைக் குறிப்பிடு?
a)
மெய்யெழுத்து
b)
உயிரெழுத்து
c)
உயிர்மெய் எழுத்து
5.
" உ " என்ன எழுத்து என்பதைக் குறிப்பிடு?
a)
உயிர்மெய் எழுத்து
b)
உயிரெழுத்து
c)
மெய்யெழுத்து
6.
மெய்யெழுத்து எது என்பதைக் குறிப்பிடு?
a)
இ
b)
ப்
c)
கை
7.
ஃ என்ன எழுத்து என்பதைக் குறிப்பிடு?
a)
மெய்யெழுத்து
b)
ஆய்த எழுத்து
c)
உயிரெழுத்து
8.
விடுபட்ட எழுத்து எது எனக் குறிப்பிடு?
_____ ண்ண நிலா.
a)
க
b)
ம
c)
வ
9.
விடுபட்ட எழுத்து எது எனத் தேர்வு செய்:
_______ க்கள்
a)
கு
b)
பூ
c)
தூ
10.
எழுத்துக்களை வரிசைப்படுத்தி சொல் உருவாக்கு.
a)
ஞ்சிஇ
b)
இஞ்சி
Reset
