Worksheetsவலிமிகும் இடங்கள்
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
வலிமிகும் இடஙகளைத் தேர்ந்தெடு..
a)
அந்த
b)
அது
c)
இந்த
d)
எந்த
2.
சரியாக வலிமகுந்துள்ள இடத்தைத் தேர்ந்தெடு
a)
பூச்சரம்
b)
கேட்கும்படிக் கூறினான்
3.
அங்கு, இங்கு மற்றும் எங்கும் என்ற சொற்களுக்குப் பின் க,ச, த,ப வரின் வலிமிகும்..சரியா.. தவறா?
a)
சரி
b)
தவறு
4.
எது சரியான விடை ?
a)
கற்றுக் கொடுத்தான்
b)
கற்று கொடுத்தான்
5.
எது சரியான விடை ?
a)
பாட்டு போட்டி
b)
பாட்டுப் போட்டி
6.
எது சரியான விடை?
a)
வந்து சென்றான்
b)
வந்துச் சென்றான்
7.
அதுச் சரியான விடை.
மேற்கண்ட கூற்று சரியாக வலிமிகுந்துள்ளதா?
a)
இல்லை
b)
ஆமாம்
8.
வேற்றுமை உருபுகளில் எந்தெந்த வேற்றுமை உறுபுகளுக்குப் பின் வலிமிகும்..?
a)
இரண்டாம் வேற்றுமை உருபு
b)
முதலாம் வேற்றுமை உருபு
c)
நான்காம் வேற்றுமை உருபு
d)
மூன்றாம் வேற்றுமை உருபு
9.
எது சரி?
a)
பொதுக் கூட்டம்
b)
பொது கூட்ட
10.
அப்படிப் பேசினான்..
மேற்கண்ட கூற்று சரியானதா?
a)
சரி
b)
தவறு
100 %
