wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நன்னெறிக் கல்வி - ஆண்டு 2

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

சரியான கூற்றுக்கு (சரி) எனவும், தவறான கூற்றுக்கு ( பிழை ) எனவும் அடையாளம் இடுக.


" அப்பாவுக்குத் தெரியாமல் நண்பர்களோடு விளையாடச் செல்வேன்."

a)
b)
2.

அம்மாவின் அனுமதியோடு மடிக்கணினியைப் பயன்படுத்துவேன்.

a)
b)
3.

என் தங்கை விளையாடச் சென்றதும் அவளின் வண்ணப் பென்சிலைப் பயன்படுத்துவேன்.

a)
b)
4.

அண்ணண் கொடுக்கும் பாடங்களைச் சுயமாகச் செய்து முடிப்பேன்.

a)
b)
5.

அம்மா வேலையாக இருக்கும்போது தம்பியைக் கவனிக்காமல் தொலைக்காட்சி பார்ப்பேன்.

a)
b)
6.

அண்ணன் மகிழுந்து கழுவும்போது நான் சக்கரத்தை மட்டும் கழுவி நேரத்தைக் கழிப்பேன்.

a)
b)
7.

அம்மா தந்த உணவை நான் தம்பி தங்கையோடு சமமாகப் பகிர்ந்து கொள்வேன்.

a)
b)
8.

அண்ணன் கொடுக்கும் பணத்தை நான் தங்கையோடு சமமாகப் பகிர்ந்துக் கொள்வேன்.

a)
b)
9.

நூலகத்திலிருந்து இரவல் வாங்கிய புத்தகங்களைப் படித்துவிட்டு, குறிப்பிட்ட திகதிக்குள் கொடுத்து விடுவேன்.

a)
b)
10.

ஆசிரியர் கொடுக்கும் வீட்டுப் பாடங்களை நான் செய்ய மாட்டேன்.

a)
b)