Worksheetsசினைப்பெயர் 3 வேட்கை
Total questions: 10
Worksheet time: 5mins
சினைப்பெயர் எதனைக் குறிக்கிறது?
பொருளின் பெயர்
பொருளின் பகுதிகள் அல்லது உறுப்புகள்
பொருளின் தன்மை
யானையின் தந்தம் கூர்மையாக இருக்கும். இதில் எது சினைப்பெயர்?
யானை
கூர்மை
தந்தம்
விடுப்பட்ட இடத்தை சரியான சினைப்பெயரைக் கொண்டு நிரப்புக.
மாலா ---------------------பறித்து தலையில் சூடினாள்.
இலை
பூ
கிளை
சினைப்பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.
கிளியின் அலகு வளைந்து இருக்கும்.
அலகு
கிளி
வளைந்து
வாக்கியத்தில் உள்ள சினைப்பெயரை அடையாளம் காண்க.
நான் நேற்று பேருந்தில் ஈப்போவிற்குச் சென்றேன்.
ஈப்போ
பேருந்து
நேற்று
இல்லை
விடுப்பட்ட இடத்தைச் சரியான விடையில் நிரப்புக.
இராணி பாடலுக்கு ஏற்ப __________ அசைத்தாள்.
கண்
தலை
மேற்காணும் படம் எவ்வகை பெயர்ச்சொல்லைக் குறிக்கிறது?
காலப்பெயர்
பண்புப்பெயர்
சினைப்பெயர்
சினைப்பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.
புறா சிறகை விரித்து பறந்தது.
விரித்து
புறா
பறந்தது
சிறகை
மேற்காணும் படம் சார்ந்த சினைப்பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.
கால்
வேர்
வால்
சிறகு
சினைப்பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.
அம்மா மீன்களின் செதில்களைச் சுத்தம் செய்தார்.
செதில்
மீன்
அம்மா
