wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி (ஆண்டு 3)

Total questions: 5

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இணைமொழிகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.


__________________நலமாக உள்ளார்கள் என்ன கந்தன் தன் தந்தையிடம் கூறினான்.

a)

அம்மாவும் சேயும்

b)

தாயும் சேயும்

c)

அம்மாவும் குழந்தையும்

2.

சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு __________________ சொல்லிக் கொடுப்பது சிறந்தது.

a)

நன்மை தீமைகளைச்

b)

கெட்டது நல்லது

c)

எல்லாவற்றையும்

3.

திரு.கபில் ____________________ பாடுபட்டு தன் குழந்தைகளை ஆளாக்கினான்.

a)

அல்லும் பகலும்

b)

தினமும்

c)

நன்மை தீமை

4.

செந்தில் தன் செயலில் ___________________அறிந்தே செயல் படுவான்.

a)

நன்மை தீமைகளை

b)

நன்மை கெட்டது

c)

கெட்டது நல்லது

5.

மருத்துவர்கள் _______________ பாடுபட்டு கோவிட்-19 தொற்று நோயை ஒழித்தனர்.

a)

தாயும் சேயும்

b)

அல்லும் பகலும்

c)

நன்மை தீமை