wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இணைமொழி

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

தமிழினிக்கு அவளது பெற்றோர்கள் பிறந்தநாள் பரிசாக.................. வழங்கினார்கள்.

a)

அல்லும் பகலும்

b)

சுற்றும் முற்றும்

c)

நன்மை தீமை

d)

ஆடை அணிகலன்

2.
a)

எலும்பும் தோலும்

b)

ஆடை அணிகலன்

c)

அங்கும் இங்கும்

d)

தாயும் சேயும்

3.

ஆடை அணிகலன் இணைமொழியின் பொருள் என்ன?

a)

சில இடங்களில்

b)

மிகவும் மெலிந்து காணப்படுதல்

c)

உடையும் ஆபரணமும்

4.

ஆடை அணிகலனுக்கு ஏற்ற படங்களைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)
5.

ஆடை அணிகலனுக்கு ஏற்ற சூழலைத் தேர்தெடுக.

a)

மாலதி மிகவும் எலும்பும் தோலுமாக காணப்பட்டாள்.

b)

இரகு நன்மை தீமை அறிந்து அனைத்து காரியத்தையும் செய்வான்.

c)

மலர்விழி திருமணத்திற்குச் செல்ல அழகிய ஆடை அணிகலன்களை அணிந்தாள்.