NEW
Font size
S
M
L
XL
Worksheetsசந்தனம்
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
இது என்ன?
a)
குங்குமம்
b)
திருநீர்
c)
சந்தனம்
2.
சந்தனம் எதனை நீக்குகின்றது?
a)
உடல் சோர்வை
b)
மூளைச்சோர்வை
c)
அழுக்குகளை
3.
இந்திய மரங்களில் மிகவும் _____________________ மரம் சந்தனமரம்.
a)
விலையுயர்ந்த
b)
கனமான
c)
விலைகுறைந்த
4.
சந்தன மரங்களின் தாயகம் எது?
a)
மலேசியா
b)
இந்தியா
c)
சிங்கப்பூர்
5.
மரத்தின் வைரம் பாய்ந்த கட்டைப் பகுதி _____________ சத்து நிரம்பியது
a)
எண்ணெய்ச்
b)
புரோதச்
c)
இனிப்பு
6.
சந்தன மரம் ___________________ உயரம் வரை வளரக் கூடியது
a)
12 முதல் 40 கிலோமீட்டர்
b)
12 முதல் 40 கிலோ
c)
12 முதல் 40 மீட்டர்
7.
எத்தனை வகை சந்தனங்கள் உள்ளன?
a)
3
b)
4
c)
5
8.
இவற்றுள் எது சந்தன வகையில் ஒன்றல்ல.
a)
சிவப்பு சந்தனம்
b)
ஸ்வெட் சந்தனம்
c)
கற்றாலை சந்தனம்
Reset
