wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள் ஆண்டு 1-திருமதி.மேகலா

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

திருக்குறளை நிரல்படுத்துக.

முதல் / அகர / ஆதி / எழுத்தெல்லாம் / பகவன் / முதற்றே / உலகு

a)

அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

b)

ஆதி பகவன் முதற்றே உலகு அகர முதல் எழுத்தெல்லாம்

2.

திருக்குறளுக்கான பொருளை தெரிவு செய்க.

இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந்த் தற்று (100)

a)

நன்மைத் தரும் இனிய சொற்கள் இருக்கும்போது

கடுஞ்சொற்களால் பேசுவது கனி இருக்கும்போது காயைப் பறித்துத் தின்பதற்கு ஒப்பாகும்.

b)

நன்மைத் தரும் இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைப் பயன்படுத்தாமல் தீமையை ஏற்படுத்தும் கடுஞ்சொற்களால் பேசுவது கனி இருக்கும்போது காயைப் பறித்துத் தின்பதற்கு ஒப்பாகும்.

3.

திருக்குறளை நிரல்படுத்துக.

தக / கற்க / கசடற / அதற்குத் / நிற்க / கற்பவை / கற்றபின்

a)

கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.

b)

கற்பவை கற்றபின் கற்க கசடற நிற்க அதற்குத் தக.

4.

திருக்குறளை நிரல்படுத்துக.

உளவாக / இனிய / கனியிருப்பக் / கூறல் / இன்னாத / தற்று / காய்கவர்ந்த்

a)

கூறல் கனியிருப்பக் காய்கவர்ந்த் தற்று இனிய உளவாக இன்னாத

b)

இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந்த் தற்று.

5.

திருக்குறளுக்கு ஏற்ற பொருளை தெரிவு செய்க.

அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. (1)

a)

எழுத்துக்கள் எல்லாம் 'அ' என்ற எழுத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.

b)

அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. எழுத்துக்கள் எல்லாம் 'அ' என்ற எழுத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன

6.

திருக்குறளுக்கு ஏற்ற பொருளை தெரிவு செய்க.

கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. (391)

a)

அவ்வாறு கற்றபிறகு கற்ற கல்விக்குத் தகுந்தபடி நடந்துகொள்ள வேண்டும்;கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்.

b)

கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு கற்றபிறகு கற்ற கல்விக்குத் தகுந்தபடி நடந்துகொள்ள வேண்டும்.

7.

பொருளுக்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.

எழுத்துக்கள் எல்லாம் 'அ' என்ற எழுத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.

a)

அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

b)

கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.

c)

இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந்த் தற்று.

8.

பொருளுக்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.

கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு கற்றபிறகு கற்ற கல்விக்குத் தகுந்தபடி நடந்துகொள்ள வேண்டும்.

a)

அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

b)

கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.

c)

இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந்த் தற்று.

9.

பொருளுக்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.

நன்மைத் தரும் இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைப் பயன்படுத்தாமல் தீமையை ஏற்படுத்தும் கடுஞ்சொற்களால் பேசுவது கனி இருக்கும்போது காயைப் பறித்துத் தின்பதற்கு ஒப்பாகும்.

a)

அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

b)

இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந்த் தற்று.

c)

கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.

10.

படத்திற்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.

11.

12.