wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

LUKE 17 TO 21

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

On Whose neck millstone were hanged and cast into the sea, it were better for him ?

யாருடைய கழுத்தில் எந்திர கல்லை கட்டி அவரை கடலில் தள்ளிவிடுவது அவருக்கு நல்லது

a)

Sinners Neck- பாவிகளின் கழுத்தில்

b)

Who offend one of these little ones -சிறியோரை பாவத்தில் விழ செய்வோருடைய

c)

Exodus Neck -வெளி வேதா காரர்களின் கழுத்தில்

2.

Jesus healed 10 lepers, How many of them turned back and glorified god?

இயேசு 10 தொழுநோயாளிகளை குணப்படுத்திய போது எத்தனை பேர் திரும்பி வந்து நன்றி செலுத்தினர்

a)

10 persons - 10 பேர்

b)

3 Persons - 3 பேர்

c)

Only One -ஒருவர் மட்டும்

3.

When Lot went out from Sodom……………….destroyed the people od Sodom

லோத்து சோதோமை விட்டு போன பொது .......சோதோம் மக்களை அளித்தது

a)

Rained Fire and brimstoneவிண்ணிலிருந்து பெய்த தீயும் கந்தகமும்

b)

Flood - வெள்ள பெருக்கு

c)

Heavy Storm -பெருங்காத்து

4.

Jesus said to his disciples, Let Little children to come unto me, ………………..is belongs to them

இயேசு சீடர்களிடம் சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள் ஏனெனில் ........இவர்களுக்கு உரியது என்றர்

a)

Earth - மண்ணுலகம்

b)

Kingdom of God - இறையாட்சி

c)

Perishable Wealth - அழியக்கூடிய செல்வம்

5.

For it is easier ……………….than for a rich man to enter intothe kingdom od God

செல்வர் இறையாட்சியில் நுழைவதை விட எது எளியது என்டு இயேசு கூறினார் ?

a)

Camel to go through a needle’s eye -ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது

b)

A Poor become rich -ஏழைகள் செல்வராவது

c)

Children sitting on the throne -குழந்தைகள் அரியணையில் அமர்வது

6.

. How the blind man were cried to get his sight ?

பார்வை அட்ட மனிதன் தான் பார்வை பெறும்படி என்ன சொல்லி உரக்க கத்தினார்

a)

Jesus , have mercy on me -இயேசுவே எனக்கு இரங்கும்

b)

Jesus , thou son of David -have mercy on me - இயேசுவே -தாவீதின் மகனே எனக்கு இரங்கும்

c)

Lord , Have mercy on me -உன்னதரே எனக்கு இரங்கும்

7.

What is the name of rich man , who is Chief among publicans

வரிதண்டுவோரின் தலைவராக இருந்த செல்வரின் பெயர் என்ன ?

a)

Jacob - யாக்கோபு

b)

Parthimeyu - பர்திமேயு

c)

Zacchaeus - சக்கேயு

8.

Jesus Said , Everyone which hath shall be given , and from him that hath not …………………

உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும் இல்லாதோரிடம் ............. எண்டு இயேசு கூறினார்

a)

Shal be given more - மேலும் கொடுக்கப்படும்

b)

Even that he hath shall be taken away from him - -உள்ளதும் எடுக்கப்படும்

c)

Shall be given him from others hath -பிறரிடம் உள்ளதை எடுத்து கொடுக்கப்படும்

9.

For Which city Jesus wept over it, “ if thou hadst known, eventhou atleast in this day , the things which belong unto thy peace “?

இந்த நாளிலாவது அமைதிக்குரிய வழியை நீ அறிந்திருக்க கூடாதா என்டு எந்த நகரை குறித்து இயேசு அழுதார்

a)

Capernaum - கப்பர்நகூம்

b)

Jerusalem -எருசலேம்

c)

Galilee -கலிலேயாவை

10.

Which Stone become the head of the Corner?.

எந்த கல் கட்டிடத்துக்கு மூலைகல் ஆயிற்று ?

a)

Strong Stone - வலிமையான கல்

b)

The stone which builders Like - கட்டுவோர் விரும்பிய கல்

c)

The stone which builders Rejected - கட்டுவோர் புறக்கணித்த கல்

11.

What was Jesus answered , “ Is it lawful for us to give tribute unto Caesar , or no?

சீசருக்கு நாம் கப்பம் கட்டுவது சரியா, இல்லையா என்ற ஒற்றர்களின் கேள்விக்கு இயேசுவின் பதில் என்ன ?

a)

We Should give - கொடுக்க வேண்டும்

b)

We should not give - கொடுக்க கூடாது

c)

Unto caesar the things which be caeser’s and unto god the things which be God’s - சீசருக்கு உரியதை சீசருக்கும் கடவுளுக்கு உரியதை கடவுளுக்கும் கொடுக்க வேண்டும்

12.

How many Copper Coins the poor widow offer in the treasury

வறுமையில் வாடிய கைம்பெண் தன்னிடம் இருந்த எத்தனை காசுகளை காணிக்கை பெட்டியில் போட்டார்

a)

1

b)

3

c)

2

13.

you will be hated by all because of my name , but ………………

என் பெயரின் பொருட்டு எல்லோரும் உங்களை வெறுப்பார்கள் , இருப்பினும் ...............

a)

You will be cast - நீங்கள் போற்றப்பெறுவீர்கள்

b)

You will be appreciate - நீங்கள் பாராட்ட படுவீர்கள்

c)

not a hair of your head will perish -உங்கள் தலை முடி ஒன்டு கூட விழாது

14.

They will see , With the power and great glory the son of man coming in a ……….

மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மனித மகன் ...........மீது வருவதை காண்பீர்கள்

a)

On the earth - பூமியின்மீது

b)

On the Cloud - மேகத்தின் மீது

c)

On the Water - நீரின்மீது

15.

what we should do , to get the strength to escape all these things that will take place and to stand before the son of man ?

நிகழப்போகும் அழிவிலிருந்து தப்புவதற்கும் , மானிடமகனின் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் என்ன செய்ய வேண்டும்?

a)

Should Fasting – நோன்பு இருக்க வேண்டும்

b)

Should help others - பிறருக்கு உதவ வேண்டும்

c)

Be alert at all times and Pray - விழிப்பாயிருந்து மண்றட வேண்டும்