NEW
Font size
Worksheetsசிந்தனைக்கு ஒரு தளம்
Total questions: 10
Worksheet time: 5mins
நான் _____________________ கொண்டவன்.
தீய மனம்
நல்ல உள்ளம்
மகிழ்வானச் சிந்தனை
நோய் எதிர்ப்புச் __________________________________ காய்கறிகளை உண்ண வேண்டும்.
சக்தி உள்ள
சவால் கொண்ட
சிறப்பான
பசும் பாலை அம்மா _____________________________ ஊற்றினார்.
பெரிய குடத்தில்
சிறிய குவளையில்
வெள்ளிக் கிண்ணத்தில்
_______________________ தோட்டத்தில் புகுந்தது.
குள்ள நரி
ஆண் சிங்கம்
கருஞ்சிருத்தை
ஹரன் அப்பாவின் ____________________________ ஆவான்.
முதல் பையன்
செல்லக் குழந்தை
ஆண் குழந்தை
சோழ நாட்டு அரசன் மக்கள் போற்றும் _______________________ .
காவலன் ஆவான்
அறிவாளி
சிறந்த மன்னன்
_______________________ இனிப்பாக இருக்கும்.
வெல்லக் கட்டி
சந்தனக் கட்டி
புளிக் கட்டி
அமுதன் _______________________ தன் வாழ்கையில் சந்தித்தான்.
சில மகிழ்ச்சிகளை
பல தோல்விகளை
பல இன்னல்களை
____________________________ மிளகாய் உறைப்பாக இருக்கும்.
நீல நிற
சிவப்பு வண்ண
மஞ்சல் நிறம்
பாகற்காய் மருத்துவக் குணங்கள் ______________________
பல அடங்கியது.
மிகுதியானது
அள்ளக் குறையாதவன்.
