Worksheetsஇருளும் வெளிச்சமும்
Total questions: 12
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
இதில் எது ஒளி மூலம் அல்ல?
a)
சூரிய ஒளி
b)
மெழுகுவர்த்தி
c)
நிலவின் ஒளி
2.
இந்த ஒளி மூலத்தின் பெயர் என்ன?
a)
மேசை விளக்கு
b)
மின் குமிழ்
c)
கைமின் விளக்கு
3.
இப்படம் ஓர் ஒளி மூலம்.
a)
சரி
b)
தவறு
4.
உலகின் முதல் ஒளி மூலம் எது?
a)
b)
c)
5.
ஒளி தடைபட்டால் ___________________ தோன்றும்.
a)
நேராக
b)
நிழல்
c)
வெளிச்சம்
6.
ஒளி புகாப்பொருளின் தன்மைக்கேற்ப நிழலின் ________________ அமையும்.
a)
தூரம்
b)
வடிவம்
7.
இருள் இருக்கும்போது செய்யப்படும் நடவடிக்கை எது?
a)
b)
c)
8.
ஒளி ___________________________ பயணிக்கும்.
a)
வளைந்து
b)
நேர்க்கோட்டில்
9.
ஒளியைத் தடை செய்யும் பொருள் __________________ என அழைக்கப்படும்.
a)
ஒளிப்புகாப் பொருள்
b)
ஒளி புகும் பொருள்
10.
இரவில் மின்சாரம் தடை ஏற்பட்டால் ____________ ஏற்படும்.
a)
வெளிச்சம்
b)
இருள்
11.
அம்புக்குறி காட்டும் இடத்திலிருந்து ஒளி மூலத்தைப் பயன்படுத்தினால் நிழலின் வடிவம் எவ்வாறு இருக்கும்?
a)
b)
12.
இப்பொருள் தெளிவான நிழலை ஏற்படுத்தும்.
a)
சரி
b)
தவறு
100 %
