Font size
S
M
L
XL
Worksheetsgrade2 Tamil
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
ஐகார வரிசை எழுத்துக்கள் எவை?
a)
நெடில்
b)
குறில்
c)
புள்ளி உள்ள எழுத்துக்கள்
2.
ஒரு எழுத்தில் பொருள் தரும் ஐகரவரிசை 2 எழுத்தை கண்டுபிடிக்க?
a)
பை
b)
சை
c)
கை
d)
ழு
3.
ஐகார வரிசையில் அடுத்த வரும் எழுத்துக்களை சரியாக தொடுக. தை
a)
மை
b)
நை
c)
வை
d)
லை
4.
நம்பிக்_____இச்சொல்லில் வரும் சரியான ஐகார எழுத்தை தொடுக.
a)
சை
b)
நை
c)
கை
5.
ஐகார வரிசை எழுத்து இருக்கும் 2 சொற்களை தொடுக.
a)
பட்டம்
b)
சதை
c)
சேவல்
d)
கதை
6.
த் + ஐ = __ இவ்வரிசையில் வரும் உயிர்மெய் எழுத்தை தொடுக.
a)
தை
b)
தூ
c)
தெ
7.
இங்குள்ள படத்தின் பெயர் மலை சரியா? தவறா ?என தொடுக.
a)
தவறு
b)
சரி
8.
இப்படத்தில் பெயரில் உள்ள ஐகார வரிசை எழுத்தை தொடுக.
a)
பூ
b)
னை
9.
இதன் பெயர் என்ன?
a)
இழைகள்
b)
இளைகள்
c)
இலைகள்
10.
இப்படத்தின் பெயரில் உள்ள ஐகார வரிசை கண்டுபிடிக்க.
a)
வ
b)
ளை
c)
ய
d)
ல்
Reset
