wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

gr2 vanthabathai

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

முதன்மையான இரண்டு தெய்வங்கள் எவை?

a)

தாயும்

b)

ஆசிரியரும்

c)

தந்தையும்

d)

நண்பனும்

2.

எது உண்மையான செல்வம் ?

a)

கல்வி

b)

வீடு

c)

பணம்

3.

சிறுவர்கள் எப்படி சிரித்தார்கள்?

a)

கலகல

b)

சலசல

c)

பலப்பல

4.

மான் எப்படி ஓடுகிறது ?

a)

மெல்ல மெல்ல

b)

தவழ்ந்து தவழ்ந்து

c)

துள்ளித்துள்ளி

5.

ஆற்றுநீர் எவ்வாறு ஓடுகிறது ?

a)

சலசல

b)

துள்ளித்துள்ளி

c)

மெல்ல மெல்ல

6.

கையுடன் தொடர்புடைய இரண்டு படங்களை தொடுக.

a)
b)
c)
d)
7.

நாம் எவற்றை தவிர்க்கவேண்டும் ?

a)

தீமை தரும் செயல்களை

b)

நன்மை தரும் செயல்களை

c)

நல்ல நட்பை

8.

இதன் பெயர் என்ன?

a)

மகிழுந்து

b)

தொடர்வண்டி

c)

பேருந்து

d)

மிதிவண்டி

9.

ஓசையில் முடியும் சொல்லை கண்டுபிடி.


"கண்"

a)

விருந்து

b)

மண்

c)

ஊக்கம்

10.

காலுடன்தொடர்புடைய இரண்டு படங்களை தொடுக.

a)
b)
c)
d)