NEW
Font size
S
M
L
XL
WorksheetsKanni
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
1. பராபரக் கண்ணி என்ற பாடலை எழுதியவர் யார்?
a)
தாயுமானவர்
b)
பாரதியார்
c)
திருவள்ளுவர்
d)
பாரதிதாசன்
2.
2. பணி என்ற சொல்லின் பொருள் ……..
a)
தொண்டு
b)
உள்ளம்
c)
பண்பு
d)
மனம்
3.
3. தமிழ் மொழியின் உபநிடதம் என போற்றப்படும் நூல் எது?
a)
பராபரக் கண்ணி
b)
திருக்குறள்
c)
குறுந்தொகை
d)
தொல்காப்பியம்
4.
4. கண்ணி என்பது……….என்னும் பாடல் வகைப்படும்
a)
இரண்டு அடி
b)
நான்கு அடி
c)
மூன்று அடி
d)
ஐந்து அடி
5.
5. தண்டருள் என்ற சொல்லின் பொருள்………….
a)
குளிர்ந்த கருணை
b)
மலர்ந்த முகம்
c)
தொண்டு
d)
மிகுதியான
6.
6. தம்+உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்………
a)
தம்முயிர்
b)
தமதுயிர்
c)
தம்உயிர்
d)
தம்முஉயிர்
7.
7. இன்புற்று+இருக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்…….
a)
இன்புற்றிருக்க
b)
இன்புறுறிருக்க
c)
இன்புறுறிருக்க
d)
இன்புறு இருக்க
8.
8. தானென்று என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல்…………
a)
தான+என்று
b)
தான் + என்று
c)
தா+னென்று
d)
தான் + னென்று
Reset
