Worksheetsgr2day 3 varisai thurupputhal
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
சரியான வரிசையை கண்டுபிடிக்க.
ம்+ஈ =
a)
மி
b)
மீ
c)
மா
2.
ஈகார வரிசையில் தொடங்கும் இரண்டு சொற்களை தொடுக.
a)
சங்கு
b)
வீரம்
c)
பாடம்
d)
கீதம்
3.
முதல் எழுத்தை நெடிலாக மாற்றி புதிய சொல் உருவாக்குக. "கரம்"
a)
வீரம்
b)
தரம்
c)
காரம்
4.
இதில் உள்ள இரண்டு மெய் எழுத்துக்களை தொடுக. "சன்னல்"
a)
ச
b)
ன்
c)
ன
d)
ல்
5.
தமிழ் எழுத்தில் அடுத்துவரும் எழுத்தை கண்டுபிடிக்க. "கை"
a)
கொ
b)
கூ
c)
சூ
6.
க, கா..... வரிசையில் வரும் இரண்டு படங்களை தொடுக.
a)
b)
c)
d)
7.
ச,சா....வரிசையில் வரும் இரண்டு படங்களை தொடுக.
a)
b)
c)
d)
8.
தமிழ் எழுத்துக்கள் மொத்தம் 247 சரியா? தவறா?
a)
தவறு
b)
சரி
9.
இப்படத்தின் பெயரின் முதல் எழுத்து குறிலா? நெடிலா?
a)
குறில்
b)
நெடில்
10.
ஒரு எழுத்தில் பொருள் தரும் இரண்டு எழுத்துக்களை தொடுக.
a)
க
b)
கை
c)
ஒ
d)
சீ
100 %
