wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பாடம்:யாரு? யாரு ?யாரு ?

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1.ஆலமரத்திற்கு -----இருக்கும் .

a)

கழுகுகள்

b)

விழுதுகள்

c)

மிளகுகள்

d)

மண்கள்

2.

2.கடலைக்கொட்டையை பார்க்க --------- வடிவத்தில் இருக்கும் .

a)

முத்துச்சிப்பி

b)

பஞ்சுமிட்டாய்

c)

நட்சத்திரங்கள்

d)

மீன்கள்

3.

3.தொட்டாசிணுங்கி தொட்டவுடன் ------ விடும் .

a)

மருங்கி

b)

விரும்பி

c)

அருவி

d)

சுருங்கி

4.

4.யாரு? யாரு? யாரு ?என்ற பாடலை பாடியவர் யார் ?

a)

வையம்பட்டி முத்துசாமி

b)

குமாரசாமி

c)

ராமசாமி

d)

முத்தையா

5.

5.சூரியன் போகும் திசையை நோக்கி திரும்பும் பூ எது ?

a)

செம்பருத்தி

b)

மரமல்லி

c)

சூரியகாந்தி

d)

மல்லிகை

6.

6.டா ய் ட் மி மாறியுள்ள எழுத்துக்களை முறைப்படுத்தி எழுதுக .

a)

சிட்டாய்

b)

மிட்டாய்

c)

பட்டாய்

d)

கொட்டாய்

7.

7.கா த் ரி க் ய் த க மாறியுள்ள எழுத்துக்களை முறைப்படுத்தி எழுதுக ..

a)

வெண்டைக்காய்

b)

பாகற்காய்

c)

கத்தரிக்காய்

d)

பேரிக்காய்

8.

8.----------செடியிலிருந்து ஆடை நெய்ய நூல் கிடைக்கிறது .

a)

பருத்தி

b)

ஆவாரம்

c)

ஆலமரம்

d)

வேப்பமரம்

9.

9.தலை இல்லை கழுத்து உண்டு கால் இல்லை கையுண்டு அவன் யார் ?

a)

மட்டை

b)

சட்டை

c)

கட்டை

d)

காலுறை

10.

10.அல்ல முடியும் கிள்ள முடியாது அது என்ன ?

a)

தண்ணீர்

b)

பழம்

c)

காய்

d)

கீரை