NEW
Font size
Worksheetsதமிழ் மொழி மீள்பார்வை கேள்விகள்
Total questions: 13
Worksheet time: 4mins
1.திருக்குறளை இயற்றியவர் யார் ?
அ. திருவள்ளுவர்
ஆ.ஒளவையார்
இ.பாரதியார்
ஈ.பாரதிதாசன்
அ , இ , உ
மேற்காணும் எழுத்துகள் எந்த வகையைச் சார்ந்தது ?
அ.உயிர் நெடில்
ஆ.சுட்டெழுத்து
இ. பெரிய எழுத்து
ஈ.சிறிய எழுத்து
மேற்காணும் படம் குறிக்கும் ஒருமை பன்மை இணை எது ?
அ. படம் - படங்கள்
ஆ. குடம் - குடங்கள்
இ. பூ - பூக்கள்
ஈ.ஈ - ஈக்கள்
படத்திற்கு ஏற்ற பன்மை சொல் எது ?
அ.தேங்காய்கள்
ஆ.ஆரஞ்சுகள்
இ.ஆப்பிள்கள்
ஈ.மாம்பழங்கள்
ஹரிணி ________________ வசிக்கிறாள் ?
அ. எங்கு
ஆ. எத்தனை
இ. எவ்வளவு
ஈ. எப்பொழுது
மேற்காணும் உரையாடலுக்கு ஏற்ற புதிய ஆத்திசூடி என்ன ?
அ. அச்சம் தவிர்
ஆ.ஆண்மை தவறேல்
இ. இளைத்தல் இகழ்ச்சி
ஈ.ஈகை திறன்
________________! பாம்பு வருகிறதே !
அ.அடடே
ஆ.எவ்வளவு
இ.ஐயோ
ஈ.ஆஹா
_________ அம்மி
அ.ஒரு
ஆ.ஓர்
அன்பான _____________ஆபத்தில் அறி
அ.தோழியை
ஆ.நண்பனை
இ.சூதும்
ஈ.வாதும்
முழு மூச்சு
மேற்காணும் மரபுத்தொடரின் பொருள் என்ன ?
அ.உளறிக் கொட்டிவிடும் நபர்.
ஆ.முழு முயற்சியுடன்
இ.வீரத்துடன் செயல்படுதல்
ஈ.பிற நாடுகளுக்குச் சென்று செல்வம் சேர்த்தல்.
குமுதா சுவரில் இருக்கும் ------------யைப் பார்த்து பயந்தாள்.
பல்லி
பள்ளி
இலை
வலை
அம்மா என்ற சொல்லின் பொருள் யாது?
அப்பா
பாட்டி
அன்னை
ஆசிரியர்
பாடகன் மேடையில் பாடினான்.
கோடிட்ட சொல்லுக்கு ஏற்ற பெண் பால் எது?
பையன்
பாடகி
கிழவி
அம்மா
