Font size
Worksheetsமுதலுதவி
Total questions: 10
Worksheet time: 6mins
மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதற்கு முன் கொடுக்கப்படும் உதவிதான் முதலுதவி.
சரி
பிழை
முதலுதவி பெட்டியில் அவசர சிகிச்சைக்குத் தேவையான அனைத்துப் பொருள்களும் இருக்காது.
சரி
பிழை
முதலுதவி பெட்டியில் இருக்கும் பொருள்களை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?
1
2
3
இதனை எதற்கு பயன்படுத்துவர்?
காயத்தை சுத்தம் செய்ய
காயம் ஆற அருந்த
காயத்தைக் கழுவதற்கு
இந்த மருந்து எந்த தன்மையில் இருக்கும்?
திரவம்
தூள்
கிரீம்
இதன் பயன் என்ன?
தீக்காயங்களுக்கும் , வெட்டுகளுக்கும் பயன்படுகிறது
தொற்றுப் பரவாமல் இருக்கப் பயன்படுகிறது
காயத்தைக் கழுவதற்குப் பயன்படுகிறது
இத்துணியைச் சுளுக்கிய குதிங்கால், மணிக்கட்டில் சுற்றப் பயன்படுத்துவர்
ஆம்
இல்லை
இடுக்கிகள் எதற்குப் பயன்படுகின்றன?
காயத்தை வெட்டவும், அதில் வெளிவரும் ரத்தத்தை பஞ்சுகளால் துடைக்கவும்
காயத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் கண்ணாடி துண்டுகள், மணல்,பொடிக்கற்கள் மாதிரி இருக்கும் பொருள்கள் ஆகியவற்றை நீக்க
முதலுதவி பெட்டியை அனைவரும் வீட்டில் வைத்திருப்பது அவசியமில்லை..
சரி
பிழை
எது முதலுதவி பெட்டியைப் பாதுகாக்கும் முறை இல்லை?
பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும்
குழந்தைகளுக்கு எட்டும் உயரத்தில் வைக்க வேண்டும்
அவ்வப்போது மருந்துகளின் காலாவதியை கவனிக்க வேண்டும்
