NEW
Font size
Worksheetsஇலக்கணம் (தம் / தன்)
Total questions: 15
Worksheet time: 5mins
மாடு ____________________ கன்றுடன் மேய்கிறது.
தம்
தன்
அண்ணன் ___________ மகிழுந்தைச் செலுத்தினார்.
தம்
தன்
யானைகள் _____________இரு காதுகளையும் அசைத்ததன.
தன்
தம்
பறவை ________________கூட்டை நோக்கிப் பறந்தது.
தன்
தம்
தாத்தா _____________பேரனைச் சந்தைக்கு அழைத்துச் சென்றார்.
தன்
தம்
மாணவர்கள் _________________ பாடங்களை முறையாகச் செய்தனர்.
தன்
தம்
தங்கை _______________ கைகளில் தங்க வளையல்கள் அணிந்தாள்.
தம்
தன்
அன்னப்பறவைகள் ____________ குஞ்சுகளுடன் குளத்தில் ஆனந்தமாக நீந்தின.
தன்
தம்
திருமதி. மீனா ______________ தோழிகளுடன் உல்லாசப் பயணம் மேற்கொண்டாள்.
தம்
தன்
சரவணன் ___________________ தாயாரை மதித்து நடப்பான்.
தம்
தன்
கீழ்க்கண்ட வாக்கியம் சரியா / தவறா என்று குறிப்பிடுக.
கோழிகள் தன் குஞ்சுகளைத் தேடி அலைந்தது.
சரி
தவறு
பெரியவர் தம் மண்வெட்டியால் நிலத்தை ஆழமாகத் தோண்டினார்.
சரி
தவறு
திரி.கோபி ____________ அலுவலகத்திற்குப் புதிதாக வேலைக்கு வந்த அகிலாவைச் சக ஊழியர்களிடம் அறிமுகப்படுத்தினார்.
தன்
தான்
தம்
தாம்
மோகன் ___________ வீட்டின் அருகில் உள்ள ஆற்றில் ஓர் அழகிய தங்க மீனைப் பிடித்து___________ வாங்கிய மீன் தொட்டியில் விட்டான்.
தம் , தாம்
தன் , தன்
தன் , தான்
தாம் , தான்
கீதா கடந்த மே மாதத்தில் ____________ மாமா வீட்டிற்குச் சென்றாள்.
தம்
தமது
தான்
தனது
