NEW
Font size
Worksheetsஇலக்கணம்
Total questions: 10
Worksheet time: 5mins
கீழ்க்காணும் வாக்கியத்தில் காணப்படும் காலப்பெயரைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.
கொரோனா நச்சு தொற்றின் தாக்கம் வருடம் வரை நீடிக்கும் என உலக சுகாதார அமைப்பு கணித்துள்ளது.
கொரோனா
வருடம்
சுகாதார அமைப்பு
உலக
கீழ்க்காணும் சொற்களில் கோடிடப்பட்ட எழுத்தின் வகையினைத் தெரிவு செய்க.
தூய்மை கழிவுநீர் தேர்வு நாள்
வல்லின மெய்யெழுத்து
மெல்லின மெய்யெழுத்து
இடையின மெய்யெழுத்து
கிரந்த எழுத்து
குமரன் காற்பந்தாட்ட வீரன். _____________ கல்வியில் சிறப்பான தேர்ச்சிப் பெற்றான்.
எனவே
ஆனாலும்
ஆகவே
மேலும்
காற்பந்து போட்டியாளர்கள் அனைவரும் ____________திறமையை வெளிப்படுத்தினர்.
தன்
தம்
அவர்கள்
தன்னுடைய
பிழையான வாக்கியத்தைத் தெரிவு செய்க.
ஆசிரியர் சுவரில் மாட்டியிருந்த படத்தைக் கழற்றினார்.
திருமதி மாலனி சுவையான கறியை சமைத்து முடித்தார்.
சுந்தர் அழகான ஓவியத்தைக் காட்சிக்கு வைத்தான்.
இயக்குனர் படத்தைத் திறமையாக இயக்கினார்.
சரியாக வலிமிகுந்துள்ள சொற்றொடரைத் தெரிவு செய்க.
அதுக் கண்
இதுப் பட்டம்
எங்கே சென்றாய்
அன்றுப் பாடினாள்
மன்னா ! நீர் பல்லாண்டு வாழ்க !
வளர்க உம் கொடை உள்ளம் !
செய்தி வாக்கியம்
வினா வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்
விழைவு வாக்கியம்
சரியாக வலிமிகுந்துள்ள சொல்லைத் தெரிவு செய்க.
நாய்குட்டி
அந்த பாட்டி
அப்படிச் செய்
அன்றுப் போனாய்
சொல் + தொடர் =
சொல்தொடர்
சொட்டொடர்
சொற்றொடர்
சொற்தொடர்
ஓர் எழுவாய் பல பயனிலைகளைக் கொண்டு முடிவது _________________ஆகும்.
செய்வினை வாக்கியம்
செயப்பாட்டுவினை வாக்கியம்
தனி வாக்கியம்
தொடர் வாக்கியம்
