Worksheetsதமிழ்மொழி வினைச்சொல் பயிற்சி
Total questions: 10
Worksheet time: 5mins
ஔவையார் நெல்லிக்கனியை உண்பதைக் கண்டு அதியமான் _________________________
பெருமகிழ்ச்சியுறுவான்.
பெருமகிச்சியுற்றான்.
பெருமகிழ்ச்சியற்றான்.
தமிழரசன் பலவிதமான பானைகளைத் தை மாதத்தில் ........... விற்றார்.
நெய்து
வனைந்து
முடைந்து
சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.
மாணவர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
மாணவர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தார்.
மாணவர்கள் ஆடிபாடி மகிழ்ந்தன.
சோதனையில் சிறப்பாகத் தேர்ச்சிப் _________________ மாணவர்களுக்கு விருது _____________________ சிறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
பெற்று/அணிவித்து
பெறும்/வழங்கி
பெற்றால்/சூடி
சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.
தான் வரத் தாமதமாகும் என இனியவள் நேற்றே தெரிவித்துவிட்டாள்.
தான் வரத் தாமதமாகும் என இனியவள் நேற்றே தெரிவித்து விடுவாள்.
தான் வரத் தாமதமாகும் என இனியவள் நேற்றே தெரிவிக்கின்றாள்.
மாதவி விருந்தினர்களுக்குக் குளிர்பானத்தைக் கையில் ........ வந்தார்.
கொண்டு
ஏந்தி
அணைத்து
பாரதி பெண்ணுரிமை ஒட்டிய பல கவிதைகளை ..................
எழுதியுள்ளார்.
அமைத்துள்ளார்.
இயற்றியுள்ளார்.
கோடிட்ட இடத்திற்குப் பொருத்தமான வினைச்சொல்லைத் தெரிவு செய்க.
வேட்டையாட காட்டிற்குச் சென்ற செழியன், வழித் தவறி பாதையைத் தேடி __________________.
அலைந்தான்
அலைந்த
அலையும்
கோடிடப்பட்ட வினைச்சொல் எந்தக் காலத்தைக் குறிக்கின்றது?
அம்மா பிள்ளையைத் தூங்க வைப்பதற்காகத் தாலாட்டுப் பாடினாள்.
எதிர்காலம்
நிகழ்காலம்
இறந்தகாலம்
படத்திற்குப் பொருத்தமான வினைச்சொல்லைத் தெரிவு செய்க.
எய்தல்
வனைதல்
முடைதல்.
