wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழி ஆண்டு 5 - ஆக்கம் : திருமதி யமுனாவதி பொன்னுசாமி

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.


அண்ணன் சிறப்பாகக் கல்வி கற்றவர். ஆனாலும், எப்பொழுதும் அமைதியாகவே இருப்பார்.

a)

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

b)

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.

c)

நிறைகுடம் தளும்பாது.

d)

வருந்தினால் வராதது எதுவுமில்லை.

2.

சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.


அம்மாவின் தியாகங்கள் அனைத்தியும் அவர் இறந்த பிறகே உணர முடிகிறது.

a)

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

b)

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.

c)

நிறைகுடம் தளும்பாது.

d)

வருந்தினால் வராதது எதுவுமில்லை.

3.

சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.


புதிதாகப் பள்ளிக்கு மாற்றலாகி வந்த மாணவர்களைத் தன் நண்பன் கிண்டல் செய்ததை அமலன் கண்டும் காணாமல் சென்றான்.

a)

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

b)

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.

c)

நிறைகுடம் தளும்பாது.

d)

வருந்தினால் வராதது எதுவுமில்லை.

4.

சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.


முயற்சியுடன் சிரமம் பாராமல் கற்றால் நிச்சயம் வெற்றி பெறலாம்.

a)

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

b)

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.

c)

நிறைகுடம் தளும்பாது.

d)

வருந்தினால் வராதது எதுவுமில்லை.

5.

சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.


கடின உழைப்பும் விடா முயற்சியும் கொண்டு செயல்படுபவர்கள் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவது நிச்சயம்.

a)

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

b)

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.

c)

நிறைகுடம் தளும்பாது.

d)

வருந்தினால் வராதது எதுவுமில்லை.

6.

சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.


தமிழ்மொழியில் மிகுந்த புலமை பெற்றருந்த அப்பெரியவர் அமைதியுடனும் ஆரவாரமின்றி நடந்து கொள்வது அனைவரையும் கவர்ந்தது.

a)

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

b)

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.

c)

நிறைகுடம் தளும்பாது.

d)

வருந்தினால் வராதது எதுவுமில்லை.

7.

சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.


ராமு பேச்சுத் திறமை கொண்டவன். ஆனால், ஆரவாரமின்றி இருப்பான்.

a)

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

b)

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.

c)

நிறைகுடம் தளும்பாது.

d)

வருந்தினால் வராதது எதுவுமில்லை.

8.

இவற்றுள் எது 'வருந்தினால் வாராததது இல்லை' என்ற பழமொழிக்கேற்ற சூழல் ?

a)

எறும்பு கூட்டம் மழை காலம் வருவதை அறிந்து முன்பாகவே உணவுகளை தேடி வைத்தனர்.

b)

மாதவி அடுத்த வாரம் நடைபெறும் போட்டிக்கு அக்கறையெடுத்து கொண்டு பயிற்சி செய்ததால் வெற்றியின் சிகரத்தை அடைந்தாள்.

c)

தனது மேல் படிப்புக்காக சிறு வயதிலிருந்து பணத்தை சேமித்து வந்த ராஜ் தன் குடும்பம் வறுமையில் இருந்த போது அப்பணத்தை பயன்படுத்தினான்.

9.

அக்கறையெடுத்துக் கொண்டால் நாம் அடைய முடியாதது ஒன்றுமே இல்லை.


இக்கூற்றுக்கு பொருந்தும் பழமொழி யாது ?

a)

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

b)

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.

c)

நிறைகுடம் தளும்பாது.

d)

வருந்தினால் வராதது எதுவுமில்லை.

10.

நிரம்பக் கற்றவர்கள் அதனை வெளிபடுத்தாமல் அமைதியாகவும் ஆரவாரமின்றி நடந்துகொள்வர்.


இக்கூற்றுக்கு பொருந்தும் பழமொழி யாது ?

a)

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

b)

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.

c)

நிறைகுடம் தளும்பாது.

d)

வருந்தினால் வராதது எதுவுமில்லை.

11.

நமக்கு வேண்டியவர்கள் , நண்பர்கள் செய்யும் குற்றங்கள் நமக்குக் குற்றமாகத் தெரியாது.


இக்கூற்றுக்கு பொருந்தும் பழமொழி யாது ?

a)

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

b)

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.

c)

நிறைகுடம் தளும்பாது.

d)

வருந்தினால் வராதது எதுவுமில்லை.

12.

ஒரு பொருளின் அல்லது ஒருவரின் அருமை, அதுவோ அவரோ இல்லாத போதுதான் தெரியும்.


இக்கூற்றுக்கு பொருந்தும் பழமொழி யாது ?

a)

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

b)

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.

c)

நிறைகுடம் தளும்பாது.

d)

வருந்தினால் வராதது எதுவுமில்லை.