wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

5 இயல் 2

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

மூதுரைக்குரிய வேறு பெயர் என்ன?

a)

நலமுண்டாம்

b)

வாக்குண்டாம்

c)

பாக்குண்டாம்

2.

மடை + தலை சேர்த்து எழுதுக

a)

மடதலை

b)

மடத்தலை

c)

மடைத்தலை

3.

உறுமீன் என்பதன் பொருள்

a)

பெரிய மீன்

b)

சிறிய மீன்

c)

நடு மீன்

4.

என்று + எண்ணி சேர்த்து எழுதுக.

a)

என்றெண்னி

b)

எனயெண்ணி

c)

என்றெண்ணி

5.

எண்ணுதல் என்பதன் பொருள்

a)

வாடுதல்

b)

நனைத்தல்

c)

நினைத்தல்

6.

பொருட்செல்வம் சிறந்தது என்று கூறியது----

a)

தமிழரசி

b)

மலர் விழி

7.

"கல்லாதவர் களர் நிலத்துக்கு ஒப்பார்" என்று கூறியவர்----

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

8.

பணம் ----- செய்யும்.

a)

பத்தும்

b)

எட்டும்

9.

கல்வி கற்றவர் _____சிறப்பு பெறுவர்.

a)

வீட்டில்

b)

ஊரில்

c)

சென்ற இடமெல்லாம்

d)

பள்ளியில்

10.

இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தரும் செல்வம்______.

a)

பணம்

b)

பொன்

c)

கல்விச் செல்வம்

d)

சொத்து

11.

இம்மை என்ற சொல் குறிக்கும் பொருள்

a)

இப்பிறப்பு

b)

மறுபிறப்பு

c)

பிறப்பு

d)

முற்பிறப்பு

12.

மாடு புல் மேய்ந்தது - இதில் பெயர்ச்சொல் எத்தனை உள்ளது

a)

இரண்டு

b)

ஒன்று

c)

இரன்டு

13.

கீழ்காண்பவை ................................... ஆகும்.


போனாள்

பேசினார்

செய்தது

தின்றனர்

ஓடிவான்

a)

வினைச்சொல்

b)

இடைச்சொல்

c)

உரிச்சொல்

d)

பெயர்ச்சொல்

14.

வினைச் சொல்லை குறிப்பது

a)
b)
c)
15.

இளவேனிலின் தாயார் தங்கக்காசை வைத்துக்கொண்டார்.

a)

சரி

b)

தவறு

16.

நேர்மை----தரும்

a)

துன்பம்

b)

நன்மை

17.

புக ___

a)

ல்

b)

ழ்

c)

ள்

18.

இ ___ வே ___ல்

a)

ள,னி

b)

ல,நி

c)

ல,னி

d)

ழ்,னி

19.

நிரப்புக

a)

b)

நா

c)

d)

ண்

20.

விடுபட்ட எழுத்துக்களை கண்டறிக.

ப _____ பி ______ பு _____

a)

ப் பீ பை

b)

பா பீ பூ

c)

பு பூ பெ

d)

பை பா பொ