wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

2. பனைமரச் சிறப்பு

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

வல்லமை பொருள் கூறுக ?

a)

கருமை

b)

வறுமை

c)

வலிமை

d)

வல்லம்

2.

உயர என்ற சொல்லின் எதிர்ச் சொல் ____

a)

மேலே

b)

நிறைய

c)

தாழ

d)

அதிகம்

3.

தமிழ்நாட்டின் மாநில மரம்

a)

ஆலமரம்

b)

பனைமரம்

c)

மாமரம்

d)

பலாமரம்

4.

பனைமரத்தின் வேறு பெயர்

a)

கற்பகத்தரு

b)

கற்பகம்

c)

விருட்சம்

d)

மூங்கில்

5.

பனை மரத்திலிருந்து கிடைக்கும் உணவு பொருள்

a)

மட்டை

b)

ஓலை

c)

நுங்கு

d)

வேர்

6.

பண்டைக்காலத்தில் இலக்கியங்கள் எழுத பயன்படுத்திய மரம் எது?

a)

ஆலமரம்

b)

பனைமரம்

c)

தென்னை மரம்

d)

மாமரம்

7.

பனை ஓலையில் செய்யப்படாத பொருள்

a)

விசிறி

b)

காற்றாடி

c)

கூடை

d)

புத்தகம்

8.

பனைமரத்திற்குத் தொடர்பில்லாத பொருள்

a)

தேங்காய்

b)

நுங்கு

c)

பனங்கிழங்கு

d)

பனம்பழம்

9.

கரையோரம் பிரித்து எழுதுக

a)

கரை + ஓரம்

b)

கரை + யோரம்

c)

கரைய + ஓரம்

d)

கர + ஓரம்

10.

விழுந்து என்ற சொல்லின் எதிர்ச் சொல்?

a)

நடந்து

b)

எழுந்து

c)

பறந்து

d)

நின்று

11.

கூடை முடைய பயன்படும் பொருள் எது?

a)

சணல்

b)

ரப்பர்

c)

பனை ஓலை

d)

வாழை மட்டை

12.

புயலை தாங்கும் வலிமை பெற்ற மரம் எது?

a)

தென்னை மரம்

b)

பனைமரம்

c)

வாழைமரம்

d)

பலாமரம்

13.

பனைமரத்தின் உறுப்புகள் யாவை?

a)

10

b)

8

c)

12

d)

5

14.

கனி என்பதன் பொருள் ?

a)

மனம்

b)

பழம்

c)

கிழங்கு

d)

கீரை

15.

அங்கெல்லாம் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ...............................................

a)

அ) அங் + கெல்லாம்

b)

ஆ) அங்கு + எல்லாம்

c)

இ) அங்கு + கெல்லாம்

d)

ஈ) அங்கெ + ல்லாம்