NEW
Font size
WorksheetsTamil
Total questions: 15
Worksheet time: 8mins
இன்னல் இச்சொல்லின் பொருள்
மகிழ்ச்சி
துன்பம்
கன்னல்
கும்மியடி-இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
கும்மி + யடி
கும் + மடி
கும்மி + அடி
ஆனந்தம் இச்சொல்லின் எதிர்ச்சொல்
வருத்தம்
மகிழ்ச்சி
அன்பு
ஒரே ஓசையில் முடியாத சொற்கள்
தேசமடி - பூமியடி
போனதடி - போற்றிடவே
கும்மியடி - கோடி
பாரதம், தேசம் என்பது
நாடு
மனம்
மகிழ்ச்சி
ஆனந்தம் விளையும் ____________
பூமியடி
கும்மியடி
தேசமடி
ஆனந்தம் சந்தோஷம் என்பது
மகிழ்ச்சி
நாடு
அன்னை
நெஞ்சம், உள்ளம் என்பது
அன்னை
மனம்
மகிழ்ச்சி
துன்பம், துயர் என்பது
இன்னல்
மகிழ்ச்சி
நாடு
தாய், அம்மா என்பது
அன்னை
நாடு
மகிழ்ச்சி
நமது ____________ போனதடி
இன்னல்
மகிழ்ச்சி
ஆனந்தம்
________நமது தேசமடி
இந்தியா
ஆசியா
அமெரிக்கா
_________புகழும் பூமியடி
அறிஞர்கள்
பாவலர்
பாரதம்
__________வாழும் பூமியடி
அறிஞர்கள்
மக்கள்
புலவர்கள்
மலை, தச்சர், குரங்கு இவற்றின் முதல் எழுத்தை சேர்த்து எழுதக் கிடைப்பது
மதகு
மலை
குரங்கு
