NEW
Font size
S
M
L
XL
Worksheetsபரதக் கலை
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
கைகளால் காட்டப்படும் அசைவுகளை அபிநயம் என்பர்.
a)
சரி
b)
தவறு
2.
பாடலில் கூறப்பட்ட கருத்துகளை முகத்திலும் அங்க அசைவுகளின் மூலம் காண்பிப்பர்.
a)
சரி
b)
தவறு
3.
பசுவின் உருவம் பரத நாட்டியத்தில் பிரசித்திப் பெற்ற முத்திரையாகும்.
a)
சரி
b)
தவறு
4.
பரத நாட்டியத்தை முறையாகக் கற்றுக் கொள்ள வேண்டும்
a)
சரி
b)
தவறு
5.
கற்ற கலையை முறை பிறழ்ந்து பலர் முன்னிலையில் படைப்பது அரங்கேற்றம் ஆகும்.
a)
சரி
b)
தவறு
6.
அரங்கேற்றம் என்பது அங்கீகாரம் வழங்கும் நிகழ்ச்சி ஆகும்.
a)
சரி
b)
தவறு
7.
பரத நாட்டியம் மன உளைச்சலை உண்டாக்கும்.
a)
சரி
b)
தவறு
8.
பரத நாட்டியம் சிந்தனையைச் சிதற விடாமல் மனத்தை ஒரு நிலைப்படுத்தும்.
a)
சரி
b)
தவறு
9.
பரத நாட்டியம் சிறந்த உடற்பயிற்சி ஆகும்.
a)
சரி
b)
தவறு
10.
பரத நாட்டியம் சிறந்த மகிழி ஆகும்.
a)
சரி
b)
தவறு
Reset
