Font size
S
M
L
XL
Worksheetsஇலக்கண புதிர் 11.10.2021
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
உயிர்மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை
a)
12
b)
18
c)
216
d)
247
2.
ய, ர, ல, வ, ழ, ள
a)
மெல்லினம்
b)
இடையினம்
c)
வல்லினம்
3.
இவற்றுள் எது சரி
a)
ஒரு வாகனம்
b)
ஓர் குதிரை
c)
ஒரு ஊதல்
4.
இன எழுத்துகள் கொண்ட சொற்கள்
a)
நண்டு
b)
தண்டு
c)
தண்டனை
d)
மண்டபம்
5.
எழில் தன் புத்தகப்பையைச் சுத்தப்படுத்தினான்.
இவ்வாக்கியம் எந்த இடத்தைக் குறிக்கிறது.
a)
முன்னிலை
b)
தன்மை
c)
படர்க்கை
6.
கோறணி நச்சால் நோயாளிகள் பலர் இறக்கின்றனர்.
a)
ஆண்பால்
b)
பெண்பால்
c)
பலர்பால்
7.
நான்காம் வேற்றுமை ஏற்றுள்ள வாக்கியம் எது,
a)
கவிதா குடும்பத்தோடு கோவிலுக்குச் சென்றாள்.
b)
குழந்தைக்குப் பசி எடுத்தது.
c)
சுடர்மதியின் மகன் வெளியூருக்குச் சென்றான்.
8.
எது பண்புப் பெயர்
a)
நள்ளிரவு
b)
பசுமை
c)
அத்தை
d)
பள்ளிக்கூடம்
9.
எழுதும்படிப் பணித்தார்.
a)
சரி
b)
தவறு
10.
குமரன் தன் நண்பர்களோடு சேர்ந்து பந்து விளையாடுகின்றனர்.
சரிப்படுத்துக.
a)
விளையாடினார்கள்
b)
விளையாடினான்
c)
விளையாடுவார்கள்
Reset
