wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி ஆண்டு 5 இலக்கணம்

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

தமிழ் நெடுங்கணக்கு ( எழுத்துகள்) எத்தனை?

a)

216

b)

247

c)

12

d)

212

2.

சரியான இன எழுத்தைத் தெரிவு செய்க.

வல்லினம்

a)

அப்பா

b)

வண்டி

c)

துணி

d)

ஆடு

3.

தனுஷா கடைக்குச் சென்றாள்.


கோடிட்ட சொல் எவ்வகை வேற்றுமை உருபு ஆகும்?

a)

மூன்றாம் வேற்றுமை

b)

நான்காம் வேற்றுமை

c)

எழுவாய் வேற்றுமை

d)

விளி வேற்றுமை

4.

திணை வகையைத் தெரிவு செய்க.


வீட்டிற்குள் வந்த பறவைகளை அம்மா விரட்டினார்.

a)

உயர்திணை, அஃறிணை

b)

உயர்திணை, உயர்திணை

c)

அஃறிணை,அஃறிணை

d)

அஃறிணை, உயர்திணை

5.

பூ + சோலை = _____________________

a)

பூ சோலை

b)

பூச்சோலை

c)

பூஞ்சோலை

d)

பூஞ்ஞோலை

6.

வினா எழுத்துகள் எத்தனை?

a)

3

b)

5

c)

7

d)

4

7.

கொடுக்கப்பட்ட படத்தைப் பற்றிய மிகச் சரியான விடை எது?

a)

அஃறிணை, ஒன்றன்பால்

b)

உயர்திணை, ஒன்றன்பால்

c)

அஃறிணை, பலவின்பால்

d)

அஃறிணை, பலர்பால்

8.

கோடிட்ட சொல் ஏற்று வந்துள்ள வேற்றுமை உருபு யாது?


வீட்டுப்பாடம் செய்யாத மாணவனை ஆசிரியர் கண்டித்தார்.

a)

இரண்டாம் வேற்றுமை

b)

எழுவாய் வேற்றுமை

c)

நான்காம் வேற்றுமை

d)

விளி வேற்றுமை

9.

செயப்பாட்டுவினையைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

ஓவியரால் வரைந்த படம்.

b)

ஓவியர் படம் வரைந்தார்.

c)

படம் ஓவியரால் வரையப்பட்டது

d)

படம் வரைந்த ஓவியர்.

10.

சரியான இடைச்சொல்லைத் தெரிவு செய்க.


கட்டுரையில் அதிக மதிப்பெண்களைப் பெற விரும்பினாள் ராதா.______________ போதிய பயிற்சி இல்லாததால் குறைந்த மதிப்பெண்களையே பெற்றாள்.

a)

மேலும்

b)

ஆனால்

c)

ஆகவே

d)

அல்லது