Free Printable Worksheets
Font size
More settings
பணம் + இல்லை
பணமில்லை
பணம்மில்லை
பணவில்லை
ஒரு + ஒரு
ஓரொரு
ஒவ்வொரு
ஒவ்வோர்
கண்டு + போனான்
கண்டுப்போனான்
கண்டு போனான்
கண்ட போனான்
வேலை + ஆள்
வேலையாள்
வேலைஆள்
வேலைய்யாள்
அ + படம்
அபடம்
அப்படம்
அந்தப்படம்
கை + பிடி
கைபிடி
கைப்பிடி
கை பிடி
கண் + ஓட்டம்
கண் ஓட்டம்
கண்ணோட்டம்
கண்ணொட்டம்
வடக்கு + கிழக்கு
வடக்குக்கிழக்கு
வடகிழக்கு
வடக்கிழக்கு
இ + வண்ணம்
இவண்ணம்
இவ்வண்ணம்
இவாணம்
பத்து + ஏழு
பத்தேழு
பத்துவேழு
பதினேழு
View all
10 questions
அக்கினிச் சிறகுகளின் சாதனை
Worksheet
•
6th Grade
தமிழ்மொழி (மரபுத்தொடர்)
4th - 6th Grade
15 questions
மரபுத்தொடர் (ஆசிரியர் மோகன்)
1st - 6th Grade
எச்சம் ஆண்டு 6 மீள்பார்வை
6th Grade - University
Pre Foundation Level - V Tamil Ch-21 & 22(8/11/23)
5th Grade
தமிழ் மொழி ஆண்டு 5 (பழமொழி)
12 questions
மரபுத்தொடர்
வினாடி வினா (படிவம் 3)
KG - University