Worksheetsஅக்கினிச் சிறகுகளின் சாதனை
Total questions: 10
Worksheet time: 5mins
சூரியகுமார் குழு உறுப்பினர்களிடம் என்ன ஆலோசித்தார் ?
குழுவுக்குப் பெயர் சூட்டலாம் என்று
மலை ஏறலாம் என்று
தன் ஆவலை நிறைவேற்றலாம் என்று
அக்கினி சிறகுகளின் குழுவினர் ஏன் கூடாரம் அமைத்தார்கள் ?
அவர்களுக்குக் களைப்பாக இருந்ததால்
சிறிய அருவியைக் கண்டதால்
மழை தூற ஆரம்பித்ததால்
இளைஞர்கள் எதைக் கவனித்துக்கொண்டிருந்தார்கள் ?
இளைஞர்கள் அக்கினிச் சிறகுகளின் நடவடிக்கைகளைக் கவனித்துக்கொண்டிருந்தார்கள்.
இளைஞர்கள் அக்கினிச் சிறகுகள் கூடாரம் அமைப்பதைக் கவனித்துக்கொண்டிருந்தார்கள்.
இளைஞர்கள் அக்கினிச் சிறகுகள் தூங்குவதைக் கவனித்துக்கொண்டிருந்தார்கள்.
இளைஞர்கள் வந்த நோக்கம் யாது?
இளைஞர்கள் உதவி கேட்டு வந்தார்கள்.
இளைஞர்கள் திருட வந்தார்கள்.
இளைஞர்கள் உணவு தேடி வந்தார்கள்.
இளைஞர்கள் கைதிகள் என்பதை முதலில் யார் கண்டு கொண்டார் ?
சூரியகுமார்
ராமராஜ்
மோகன்
தங்கராஜூ
மோகனும் ராமராஜூவும் எவ்வாறு உதவி புரிந்தனர்?
அவர்கள் கைதிகளைக் கைதி செய்தனர்.
அவர்கள் காவலர்களைத் தொடர்பு கொண்டனர்.
அவர்கள் கைதிகளைப் பிடிக்க உதவி புரிந்தனர்.
தங்கராஜூ எங்குப் பணி புரிகிறார்?
காவல் துறையில்
பத்திரிக்கை அலுவலகத்தில்
மருத்துவமனையில்
அக்கினி குழுவினர் எப்போது மலை உச்சியை அடைந்தார்கள்?
மறுநாள் காலையில்
அன்றிரவில்
மறுநாள் நண்பகலில்
அக்கினி குழுவினருக்கு என்ன ஆச்சரியம் காத்திருந்தது?
காவல் துறையினர் அவர்களுக்குச் சான்றிதழ் வழங்க முன்வந்தது.
செய்தித்தாளின் அவர்களது புகைப்படங்கள் வெளிவந்தது.
காவல் துறையினர், பத்தரிக்கை நிருபர்கள், தொலைக்காட்சி நிலையத்தார் ஆகியோர் அவர்களுக்காகக் காத்திருந்தது.
காவல் துறையினர் அக்கினிக் குழுவினரை ஏன் பாராட்டினர்?
காவல் துறையினருடன் கைதிகளைப் பிடிக்க உதவியதால்
அக்கினிக் குழுவினர் கைதிகளைப் பிடித்துக்கொடுத்ததால்
காவல் துறையினருக்குக் கைதிகளின் நடவடிக்கைகளைப்பற்றித் தெரிவித்ததால்
