NEW
Font size
WorksheetsPre Foundation Level - V Tamil Ch-21 & 22(8/11/23)
Total questions: 15
Worksheet time: 8mins
இந்தியாவில் ஆசிரியர் தினம் யாரின் பிறந்தநாள் அன்று கொண்டாடப்படுகிறது?
உமர் அலி
டாக்டர் சர்வப்பள்ளி இராதாகிருஷ்ணன்
மோகன்ராம்
காமராஜர்
உலக ஆசிரியர்கள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
அக்டோபர் 5
அக்டோபர் 10
அக்டோபர் 15
செப்டம்பர் 5
ஆஸ்திரேலியாவில் ஆசிரியர் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
அக்டோபர் கடைசி வெள்ளி
ஜூன் முதல் ஞாயிறு
அக்டோபர் கடைசி ஞாயிறு
ஜூன் முதல் வெள்ளி
பூட்டானில் ஆசிரியர் தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது?
அக்டோபர் 5 ஆம் நாள்
செப்டம்பர் 10
மே மாதம் 2 ஆம் நாள்
செப்டம்பர் 23
புருனேயில் ஆசிரியர் தினத்தை எவ்வாறு அழைக்கிறார்கள்?
அரிகுரு
குரு ஹரி
குருஅரி
இவற்றில் எதுவுமில்லை
தாய்லாந்தில் ஆசிரியர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
அக்டோபர் 5
ஜனவரி 10
ஜனவரி 5
ஜனவரி 16
அமெரிக்காவில் ஆசிரியர் தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது?
ஜூன் முதல் திங்கள்
ஜனவரி கடைசி வெள்ளி
ஜூன் 1 நாள்
ஜூன் முதல் ஞாயிறு
ஓரெழுத்து ஒரு மொழி கூறுக :
வா
அழைத்தல்
போகச் சொல்லுதல்
கேட்டல்
படித்தல்
ஓரெழுத்து ஒரு மொழி கூறுக : ஆ
அரசன்
பசு
உறுப்பு
எழுத்து
ஓரெழுத்து ஒரு மொழி கூறுக : மை
கறுப்பு , கண்ணுக்குப் பூசும் மை
கறி
கரி
இவற்றில் எதுவும் இல்லை
ஓரெழுத்து ஒரு மொழி கூறுக : கோ
உலகம்
மாதம்
அரசன்
சிங்கம்
ஓரெழுத்து ஒரு மொழி கூறுக : கை
உள்ளங்கை
அகங்கை
பார்
உறுப்பு
ஓரெழுத்து ஒரு மொழி கூறுக : போ
போகச் சொல்லுதல்
வரவழைத்தல்
அழைத்தல்
நாடுதல்
ஓரெழுத்து ஒரு மொழி கூறுக : தா
கொடுத்தல்
கேட்டல்
பார்த்தல்
நுகர்தல்
ஓரெழுத்து ஒரு மொழி கூறுக : தை
வாரம்
நாள்
மாதம்
வருடம்
