Worksheetsமரபுத்தொடர் படிவம் 4
Total questions: 10
Worksheet time: 5mins
பொருளுக்கு ஏற்ற மரபுத்தொடரைத் தெரிவுச் செய்க?
-உண்மை வெளிப்படுதல்
நிறைகுடம்
கருணைக் கடல்
சாயம் வெளுத்தது
தட்டிக் கொடுத்தல்
பொருளுக்கு ஏற்ற மரபுத்தொடரைத் தெரிவுச் செய்க?
-இரக்கம் மிகுந்தவர்
கருணைக் கடல்
தட்டிக் கொடுத்தல்
காதில் பூ வைத்தல்
சாயம் வெளுத்தது
மரபுத்தொடருக்கு ஏற்ற பொருளைத் தெரிவுச் செய்க.
-காதில் பூ வைத்தல்
உண்மை வெளிப்படுதல்
முட்டாளாக்குதல்
இரக்கம் மிகுந்தவர்
அதிகம் தெரிந்திருந்தும் அடக்கமாக இருத்தல்
மரபுத்தொடருக்கு ஏற்ற பொருளைத் தெரிவுச் செய்க?
-தட்டிக் கொடுத்தல்
ஊக்கப்படுத்துதல்
அதிகம் தெரிந்திருந்தும் அடக்கமாக இருத்தல்
இரக்கம் மிகுந்தவர்
முட்டாளாக்குதல்
மரபுத்தொடருக்கு ஏற்ற பொருளைத் தெரிவுச் செய்க?
-நிறைகுடம்
உண்மை வெளிப்படுதல
அதிகம் தெரிந்திருந்தும் அடக்கமாக இருத்தல்
முட்டாளாக்குதல்
ஊக்கப்படுத்துதல்
சூழ்நிலைக்கு ஏற்ற மரபுத்தொடரைத் தெரிவுச் செய்க?
-ஒருவருக்கு சாப்பாடு வாங்குவது
நிறைகுடம்
காதில் பூ வைத்தல்
கருணைக் கடல்
தட்டிக் கொடுத்தல்
சூழ்நிலைக்கு ஏற்ற மரபுத்தொடரைத் தெரிவுச் செய்க?
-ராஜு எப்போதுமே தனது செல்வத்தைப் பற்றி பொய் சொல்கிறார், ஆனால் ஒரு நாள் அனைவருக்கும் அவருடைய வறுமை நிலை பற்றி தெரிய வந்தது.
தட்டிக் கொடுத்தல்
கருணைக் கடல்
சாயம் வெளுத்தது
காதில் பூ வைத்தல்
சூழ்நிலைக்கு ஏற்ற மரபுத்தொடரைத் தெரிவுச் செய்க?
-முத்து எப்போதும் மக்களின் வெற்றிக்காக ஆதரவளிக்கிறார்
நிறைகுடம்
சாயம் வெளுத்தது
காதில் பூ வைத்தல்
தட்டிக் கொடுத்தல்
சூழ்நிலைக்கு ஏற்ற மரபுத்தொடரைத் தெரிவுச் செய்க?
-ராம் முழு பள்ளியிலும் ஒரு புத்திசாலி என்றாலும், அவர் அதைப் பற்றி பெருமை பேசவில்லை
நிறைகுடம்
தட்டிக் கொடுத்தல்
காதில் பூ வைத்தல்
சாயம் வெளுத்தது
சூழ்நிலைக்கு ஏற்ற மரபுத்தொடரைத் தெரிவுச் செய்க?
-அலுவலகத்தில் உள்ள அனைவரும் குகனுடன் நட்பு கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார், ஏனெனில் அவர் நிறைய பொய் சொல்கிறார்
காதில் பூ வைத்தல்
நிறைகுடம்
தட்டிக் கொடுத்தல்
கருணைக் கடல்