Font size
Worksheetsதமிழ்மொழி 5
Total questions: 10
Worksheet time: 8mins
யார் கதவைத் தட்டும் ஓசைக் கேட்டு ஒடிச் சென்றது?
மலர்விழி
கயல்விழி
தேன்மொழி
கயல்விழியின் அம்மாவின் பெயர் என்ன?
செல்லம்மா
கண்ணம்மா
பொன்னம்மா
ஏன் வந்தவர்களை வரவேற்றுச் செல்லம்மாள் மீண்டும் சமையல் அறைக்குள் நுழைந்தார்?
பிடிக்காததால்
சமையல் செய்ய
குளிர்பானம் கொண்டு வர
வீட்டிற்குள் வந்தவர்கள் எத்தனை பேர்?
2
3
4
கயல்விழி ஏன் கேள்விக்குறியோடு பார்த்துக் கொண்டிருந்தாள்?
அவ்விருவரும் வீட்டைச் சுற்றிப் பார்த்ததால்
அவ்விருவரும் பார்க்க ஏழைகளாய் இருந்ததால்
அவ்விருவரும் தன் தகப்பனார் புகைப்படத்தை வணங்கியதால்.
செல்லம்மாவின் கணவரின் மரணத்திற்குக் காரணம் என்ன?
நோய்வாய்ப்பட்டதால்
சாலை விபத்தில் சிக்கியதால்
தற்கொலை செய்து கொண்டதால்.
உயிர் பிழைப்பது கடினம் என அறிந்த செல்லம்மாவின் கணவர் செய்த காரியம் என்ன?
கண்தானம் செய்தது
இரத்த தானம் செய்தது
இதய தானம் செய்தது
செல்லம்மாவின் கணவருக்கும் முகுந்தனுக்கும் உள்ள தொடர்பு என்ன?
நண்பன்
நண்பனின் மகன்
நண்பனின் பேரன்
செல்லம்மாவின் கணவர் செய்தது சரியா?
ஆம்
இல்லை
இப்பனுவலுக்கு ஏற்ற மொழியணியை எழுதவும்.
