NEW
Font size
Worksheetsஇணைமொழி ப.ராஜேஸ்வரி சுங்கை சாலாக் தமிழ்ப்பள்ளி
Total questions: 10
Worksheet time: 5mins
கீழ்க்காண்பனவற்றுள் சரியான இணையைத் தெரிவு செய்க.
A. எலும்பும் தோலும் - ஒழுங்கற்றது
B. சுற்றும் முற்றும் - நாலாப்பக்கமும்
C. கரடு முரடு - தாயும் குழந்தையும்
D. குறை நிறை - எந்தக் காலத்திலும்
லங்காவியில் நடைபெற்ற தற்காப்புக் கலை போட்டியில் பங்கு பெற்ற போட்டியாளர்களின் உடல் -------------------------- இருந்தது.
A. எலும்பும் தோலும்
B. உருண்டு திரண்டு
C. இன்ப துன்பம்
D. மேடு பள்ளம்
இந்திய திருமணத்திற்கான கலாச்சார __________________ கண்காட்சி புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெற்றது.
A. ஆடை அணிகலன்
B. எலும்பும் தோலும்
C. பழக்க வழக்கம்
D. ஆடல் பாடல்
அகிலேஸ்வரி ஒவ்வொரு நாளும்__________ இறைவழிபாடு செய்யத் தவற மாட்டாள்.
A. காலையும் மாலையும்
B. பழக்க வழக்கம்
C. அங்கும் இங்கும்
D. அன்றும் இன்றும்
மஹா தன் குடும்பத்தாரின் ________________ களைப் பற்றி தன் தாத்தாவிடம் கேட்டு அறிந்து கொண்டாள்.
ஆடிப்பாடி
அருமை பெருமை
நன்மைகள்
மகிழ்ச்சி
கீழ்கண்ட உரையாடலுக்கு ஏற்ற இணைமொழி யாது?
தங்கு தடை
நோய் நொடி
அகமும் புறமும்
உள்ளும் புறமும்
படம் உணத்தும் இணைமொழி யாது ?
நோய் நொடி
சீரும் சிறப்பும்
உயர்வு தாழ்வு
உள்ளும் புறமும்
