wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நன்னெறிக் கல்வி - இரா.விஜயகுமாரி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சிக்கல் ஏற்படும்போது பொறுமை கடைப்பிடப்பதால்

a)

மனநிறைவு கொள்வேன்

b)

வெறுப்படைவேன்

2.

குழு விளையாட்டுகளில் இணைந்து விளையாடினால்

a)

மகிழ்ச்சி கொள்வேன்

b)

கோபப்படுவேன்

3.

கோபத்தைத் தணித்துக் கொண்டு இன்முகத்துடன் பேசுவதால்

a)

பெருமை கொள்வேன்

b)

மனக்குழப்பம் அடைவேன்

4.

துக்கக் காலங்களில் இன்ப நிகழ்ச்சிகள் பார்ப்பதைத் தள்ளிப் போடுவதால்

a)

பெருமை கொள்வேன்

b)

பொறாமை கொள்வேன்

5.

விளையாட்டில் எந்நேரமும் பொறுமை காத்துள்ளேன்.

a)

ஆம்

b)

இல்லை

6.

குழு விளையாட்டில் விதிமுறைகளைப் பின்பற்றவில்லை.

a)

ஆம்

b)

இல்லை

7.

குழு விளையாட்டில் எல்லோரும் விளையாட அனுமதித்துள்ளேன்.

a)

ஆம்

b)

இல்லை

8.

அண்டை வீட்டாரின் பூனை வீட்டை அசுத்தப்படுத்தினாலும் அதை அடித்துள்ளேன்.

a)

ஆம்

b)

இல்லை

9.

தவறு செய்த அண்டை வீட்டாரை மன்னித்துள்ளேன்.

a)

ஆம்

b)

இல்லை

10.

எதிர்பார்க்காத பொருள் சேதத்திற்குப் பணம் கேட்டதில்லை.

a)

ஆம்

b)

இல்லை