wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மொழியணிகள் ஓர் பார்வை

Total questions: 13

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

எவ்வ துறைவது _______ உலகத்தோடு

அவ்வ துறைவது ________.


திருக்குறளைப் பூர்த்தி செய்க.

a)

அறிவு ; உலகம்

b)

ஞாலம் ; பூமி

c)

உலகம் ; அறிவு

d)

பூமி ; ஞாலம்

2.

கீழ்க்காணும் அடி எந்தப் பொருளைச் சரியாக ஏற்று வந்துள்ளது.


'எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு'

a)

அதன் மாறுதல்களுக்கேற்பப் பொருந்தி வாழ்வது அறிவாகும்.

b)

எப்போதும் மாறுதல்கள் கொண்டிருக்குக்கும் ஞாலத்துடன்.

3.

சூழலுக்கு ஏற்ற இணைமொழியைத் தேர்ந்தெடுக.


வாழ்க்கையில் வெற்றி பெற்ற அனைவரும் பல _______________ கடந்ததான் வந்திருப்பார்கள். சோதனைகள் இல்லாமல் சாதனைகள் இல்லை. எனவே, சோதனைகளை அனுபவமாக எடுத்துக் கொண்டு விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

a)

அக்கம் பக்கம்

b)

அரிய பெரிய

c)

கால நேரம்

d)

இன்ப துன்பம்

4.

'எத்தனை விதத்தி னாலு மிடரது வந்தேதீரும்'


மேற்காணும் செய்யுள் அடியில் 'மிடரது' எனும் சொல்லின் பொருள் யாது?

a)

நிகழ்வது

b)

துன்பம்

c)

வலிமையுள்ளவன்

d)

உறுதி

5.

குறளை நிரல்படுத்தி எழுதுக.


நூல்நயம் - பயில்தொறும் - பண்புடை - நவில்தொறும் - போலும் - யாளர் - தொடர்பு

a)

நவில்தொறும் போலும் நூல்நயம் தொடர்பு

பயில்தொறும் பண்புடை யாளர்

b)

நவில்தொறும் நூல்நயம் பண்புடை தொடர்பு

பயில்தொறும் போலும் யாளர்

c)

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு

6.

வாக்கியத்திற்கு ஏற்ற பழமொழியை தெரிவு செய்க.


சுந்தரம் வெளிநாட்டில் பணிபுரிய எண்ணம் கொண்டான். அதனால் வறுமையில் வாடும் தன் குடும்பத்தினரின் நிலை மாறும் என நம்பினான். அந்த வெளிநாட்டு வேலையைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து வெளிநாட்டிற்குப் புறப்பட்டான்.

a)

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு.

b)

கடுகு சிறுத்தாலும் காரம் போகாது

c)

ஒற்றுமையில்லாக் குடும்பம் ஒருமிக்கக் கெடும்

d)

கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு

7.

வாக்கியத்திற்கு ஏற்ற பழமொழியை தெரிவு செய்க.


கடந்த வாரம் திருமணமான புதுமணத் தம்பதிகளிடையே புரிந்துணர்வு இல்லாமையால் வாக்கு வாதம் ஏற்பட்டது.

a)

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு.

b)

கடுகு சிறுத்தாலும் காரம் போகாது

c)

ஒற்றுமையில்லாக் குடும்பம் ஒருமிக்கக் கெடும்

d)

கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு

8.

வாக்கியத்திற்கு ஏற்ற பழமொழியை தெரிவு செய்க.


ஏழு வயது நிரம்பிய ஸ்ரீ அபிராமி உலகளவில் நடைபெற்ற பனிச்சறுக்குப் போட்டியில் பங்கெடுத்து நாட்டிற்க்குப் பல பதக்கங்களைப் பெற்றுத் தந்துள்ளார்.

a)

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு.

b)

கடுகு சிறுத்தாலும் காரம் போகாது

c)

ஒற்றுமையில்லாக் குடும்பம் ஒருமிக்கக் கெடும்

d)

கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு

9.

கற்ற மரபுத்தொடரைக் கொண்டு பூர்த்தி செய்க.


அருளாடி மக்களை ஏமாற்றி வந்த சாமியாரின் ________________________________.

a)

நிறை குடம்

b)

கருணைக் கடல்

c)

சாயம் வெளுத்தது

d)

காதில் பூ வைத்தல்

10.

அகரம் குழுமத்தின் தலைமை அதிகாரி சரவணன் ஒரு ________. அவர் பல ஏழை குழந்தைகளின் கல்வி குழந்தைகளின் கல்வி நலனுக்காகப் பல லட்ச வெள்ளியை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

a)

நிறை குடம்

b)

கருணைக் கடல்

c)

காதில் பூ வைத்தல்

d)

தட்டிக் கொடுத்தல்

11.

கற்ற மரபுத்தொடரைக் கொண்டு பூர்த்தி செய்க.


மாலதி தேர்வில் குறைந்த மதிப்பெண்களையே பெற்றாள். எனினும், தன் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் தான் சிறந்த தேர்ச்சி பெற்றதாகக் ____________________________.

a)

நிறை குடம்

b)

கருணைக் கடல்

c)

சாயம் வெளுத்தது

d)

காதில் பூ வைத்தல்

12.

நீச்சல் போட்டியில் பங்கேற்க அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்த தன் மகனைத் திரு.கேசவன் __________________________.

a)

நிறை குடம்

b)

கருணைக் கடல்

c)

காதில் பூ வைத்தல்

d)

தட்டிக் கொடுத்தல்

13.

கற்ற மரபுத்தொடரைக் கொண்டு பூர்த்தி செய்க.


விசு முனைவர் பட்டம் வரல் கல்வி கற்றிருந்தாலும் ___________________ என்பதற்கொப்ப மிகவும் தன்னடக்கமாகவும் மரியாதையாகவும் நடந்துகொள்வான்.

a)

நிறை குடம்

b)

கருணைக் கடல்

c)

சாயம் வெளுத்தது

d)

காதில் பூ வைத்தல்