wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருமால்

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

திருமாலின் தண்டம் எந்த தொழிலைக் குறிக்கிறது?

Thirumaalin thandam entha thozilai kurikkirathu?

a)

அழித்தல் தொழில் - Aliththal thozil

b)

படைத்தல் தொழில் - Padaiththal thozil

c)

காத்தல் தொழில் - Kaaththal thozil

d)

அருளல் தொழில் - Arulal thozil

2.

திருமாலின் நீல வண்ணம் எதனைக் குறிக்கிறது?

Thirumaalin nila vannam ethanai kurikkirathu?

a)

கோபத்தைக் குறிக்கின்றது. - Koopaththai kurikkirathu

b)

கருணையைக் குறிக்கின்றது. - Karunaiyai kurikkirathu

c)

மகிழ்ச்சியைக் குறிக்கின்றது. - Makizsiyaik kurikkirathu

d)

அன்பைக் குறிக்கின்றது.- Anbaik kurikkirathu

3.

திருமால் எந்த சமயத்தின் முழுமுதற் கடவுள்?

Thirumaal entha samayaththin muzhumuthar kadavul?

a)

சௌரம் - sauram

b)

சைவம் - saivam

c)

வைணவம் - vainavam

d)

காணாபத்தியம் - kaanaapaththiyam

4.

திருமால் எடுத்த அவதாரங்களை என்னவென்று அழைப்பர்?

Thirumaal eduththa avatharangkalai ennavendru azaippar?

a)

வதாவரம் - Vathaavaram

b)

ஆயிரம் அவதாரம் - Aayiram avathaaram

c)

பத்து அவதாரம் - Paththu avathaaram

d)

தசாவதாரம் - Thasaavathaaram

5.

திருமாலின் வாகனம் என்ன?

Thirumaalin vaakanam enna?

a)

மயில் - mayil

b)

கருடன் - karudan

c)

சிங்கம் - singam

d)

நந்தி - nanthi

6.

மச்ச அவதாரத்தைத் தெரிவு செய்க.

machcha avathaaraththai therivu seyke.

a)
b)
c)
d)
7.

திருமால் ஏன் கூர்ம அவதாரம் எடுப்பார்?

Thirumaal een kuurma avathaaram eduppaar?

a)

பாற்கடலைக் கடைவதற்கு - paarkadalai kadaivatharku

b)

கடலைக் கடைவதற்கு - kadalai kadaivatharku

c)

சாலையைக் கடைவதற்கு - saalaiyai kadaivatharku

d)

வானத்தைக் கடைவதற்கு - vaanaththai kadaivatharku

8.

படம் எந்த அவதாரத்தைக் குறிக்கிறது?

Padam entha avathaaraththaik kurikkirathu?

a)

கிருஷ்ண அவதாரம் - kirushna avathaaram

b)

பரசுராம அவதாரம் - parasuraama avathaaram

c)

பலராம அவதாரம் - palaraama avathaaram

d)

இராம அவதாரம் - iraama avathaaram

9.

கிருஷ்ண அவதாரத்தைத் தெரிவு செய்க.

Kirushna avathaaraththai therivu seyka.

a)
b)
c)
10.

கல்கி அவதாரத்தைத் தெரிவு செய்க.

Kalki avathaaraththai therivu seyka.

a)
b)
c)